Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
+5
SK
செல்ல கணேஷ்
ராஜா
krishnaamma
spselvam
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்
வைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே -
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -
பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான சிலர் -
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)
தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,
சுய விளம்பரம் செய்து கொண்டும்,
தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,
அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும் இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.
(Undoubtedly, there had been
few instances of portraying
the personality – by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.
personal glorification,
self publicity and
promotion of his own cult
and philosophy -
which could build
his political image and
influence the young students,
particularly in the primary
classes )
நன்றி: vimarisanam.wordpress
வைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே -
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -
பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான சிலர் -
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)
தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,
சுய விளம்பரம் செய்து கொண்டும்,
தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,
அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும் இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.
(Undoubtedly, there had been
few instances of portraying
the personality – by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.
personal glorification,
self publicity and
promotion of his own cult
and philosophy -
which could build
his political image and
influence the young students,
particularly in the primary
classes )
நன்றி: vimarisanam.wordpress
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
அந்த 'குட்டை' வெளிச்சம் போட்டுக்காட்டிய தற்க்கு ரொம்ப நன்றி செல்வம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
krishnaamma wrote:அந்த 'குட்டை' வெளிச்சம் போட்டுக்காட்டிய தற்க்கு ரொம்ப நன்றி செல்வம்
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
அடடா .... இது போல விஷயங்களை எல்லாம் மீடியா மறைத்து விடுகிறார்கள். பகிர்ந்தமைக்கு நன்றி செல்வம்
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
தோழமைக்கு,
இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மறைத்தது கண்டனத்திற்கு உரியதே. மேலும் பல இடங்களில் தன்னை விளம்பரப்படுத்தவே கடந்த தி.மு.க அரசு அதிக கவனம் எடுத்துக்கொண்டது.
இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மறைத்தது கண்டனத்திற்கு உரியதே. மேலும் பல இடங்களில் தன்னை விளம்பரப்படுத்தவே கடந்த தி.மு.க அரசு அதிக கவனம் எடுத்துக்கொண்டது.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
அவரிடம் இதை கேட்டால் கூட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு படவேண்டும் என்று கூறுவார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
பகிர்ந்தமைக்கு நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
பூஜிதா wrote:balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
ஓசி சாப்பாட்டுக்கு எங்குவோர் கழத்தின் சர்வேதேச தலைவரே அவர் தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தி.நகரில் சீல் வைத்த கடைகளை 6 வார காலத்திற்குத் திறக்கலாம்- சுப்ரீம் கோர்ட்
» உஷ் சத்தம் போடாமல் வாருங்கள் பூனைக் குட்டிகள் தூங்குகின்றன
» தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை
» தங்களது பிரபல்யத்தை மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்திய இரு நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் வைத்த குட்டு!
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» உஷ் சத்தம் போடாமல் வாருங்கள் பூனைக் குட்டிகள் தூங்குகின்றன
» தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை
» தங்களது பிரபல்யத்தை மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்திய இரு நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் வைத்த குட்டு!
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum