ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10 
heezulia
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_m10கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களைத் தொடாத நகை மோகம் !

+7
பூஜிதா
SK
ரேவதி
கஜேந்தினி
உதயசுதா
krishnaamma
sathishkumar2991
11 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by sathishkumar2991 Thu Aug 11, 2011 7:16 am

First topic message reminder :

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Indian+latast+golds+jewalary
இன்றைய காலை பதிவு ஈகரை நண்பர்களுக்கு
கைகள்
அணிவது இந்திய கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தியனது கலைத்
திறமைக்கு நகைகளின் நூண்ணிய வேலைப்பாடுகள் தக்க சான்றுகளாகும்.
பெண்கள் மட்டும் தான் நகைகளை விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது.


பண்டைய காலம் தொட்டே ஆண்களும் நகைகள் மீது காதல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.


பழங்கால அரசர்களின் ஓவியங்களை பார்த்தால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கண்டு நமக்கு மூச்சே நின்று விடும்.


கோட்டு போட்டு உடலில் மேற்பகுதியை மறைப்பது போல பல வித ஆரங்களையும் அட்டியல்களையும் அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அந்த நகைகளின் மேல் பதித்திருக்கும் நவரத்தினங்களை எண்ண ஆரம்பித்தால் கண்கள் சுளுக்கிக் கொள்ளும்.


அக்கால ஆண்களே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.


இடுப்புக்கு ஒட்டியாணம், கைகளுக்கு வங்கி, தோளுக்கு வளைவு, நெற்றிக்கு
சுட்டி, தலைக்கு கிரீடம், கொண்டைக்கு தங்கப் பூ தவிர விதவிதமான மோதிரங்கள்
வளையல்கள், காது தோடுகள், மூக்குத்திகள், புல்லாக்குகள், டோலாக்குகள்,
காலுக்கு தண்டை, கொலுசு, நாக்குக்கு மட்டும் தான் நகையில்லை.


இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து நடந்து எப்படித் தான்
வேலைகளை கவனிப்பார்களோ, கவனித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.


அந்த காலத்தில் அரசர்களின்

செருப்புகளும் பட்டத்து யானையின் முகப்படாகமும் ஏன் இராஜா பவனி வரும்
குதிரையின் லாடமும் கூட தங்கத்தால் செய்யப்பட்டது.

ஆனால் எந்த சீமானும், சீமாட்டியும் கால் கொலுசுகளையும், தண்டைகளையும்
தங்கத்தில் செய்யவில்லை. அதாவது கால்களில் தங்க நகைகளை அக்காலத்திலும்
இக்காலத்திலும் யாரும் அணிய வில்லை


அதற்கு காரணம் அவர்கள் பொன்னை சொர்ண லஷ்மியாக மதித்தார்கள். வழிபட்டார்கள்.


வழிபடக் கூடியதை காலில் அணிந்து அவமானப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை.


ஆனால் காலில் தங்கம் போடாததற்கு இது மட்டுமல்ல காரணம்.


தங்கத்தை நமது உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது.


காதில் தங்கம் இருந்தால் பின் கழுத்து நரம்பு வலுவாகயிருக்கும். மூக்கில் தங்கமிருந்தால் கண்பார்வை வலுவடையும்.


மோதிர விரலில் தங்கமிருந்தால் கருப்பையும், விந்துபையும் வலுவடையும்.

ஆனால் காலில் தங்கம் அணியும் போது வாத நரம்புகள் தூண்டி விடப்பட்டு உடலில்
வீக்கமும் வலியும் ஏற்படும் என மருத்துவ சாஸ்திரம் சொல்லுகிறது.


அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும்
வெள்ளியை காலில் அணிந்தார்கள் இது தான் நமது முன்னோர்கள் கால்களில் தங்கம்
அணியாததின் ரகசியமாகும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_11.html


சதீஷ்குமார்
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Eegarai.net_medium
கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655 கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down


ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 12:13 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக நாபிக்கு கீழ் தங்கம் அணியக் கூடாது. ஒட்டியாணம் கூட நாபிக்கு மேல் தான் அணியவேண்டும்.
நான்கைந்து வருடம் முன்பு இந்த செய்தி ஒரு பத்ரிகையில் வெளிவர, எனக்கு எனது உறவினர் நினைவு வந்தது. அவர் தங்கத்தினால் ஆன மெட்டி அணிந்து இருக்கிறார். அவருக்கு சில முறை எடுத்துக் கூறியும் , அவர் இந்த விஷயத்தை அசாதாரணமாக நினைத்து இன்னும் தங்க மெட்டி அணிந்து வருகிறார். அவருக்கு காலில் பிரச்சனைகள் தொடர்ந்தே வருகின்றது.

மூட நம்பிக்கை என சிலர் நினைக்கும் விஷயங்களுக்கு பின்னே மருத்துவ காரணங்களும் இருக்கலாம் என மதிக்க மறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
ரமணீயன்.

நீங்கள் சொல்வது ரொம்ப சரி ஐயா புன்னகை எதானாலும் அது லக்ஷ்மி காலில் போடுவது நல்லது அல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 12:15 pm

இப்ப என்னால் பார்க்க முடிகிறது revathi புன்னகை எங்க நெட் thaan ஸ்லோ
என நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by ரேவதி Thu Aug 11, 2011 12:16 pm

krishnaamma wrote:இப்ப என்னால் பார்க்க முடிகிறது revathi புன்னகை எங்க நெட் thaan ஸ்லோ
என நினைக்கிறேன் புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by உமா Thu Aug 11, 2011 3:20 pm

நல்ல பதிவு....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 3:22 pm

இனி தங்க மெட்டிகளை பார்ப்போம் புன்னகை கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 82316455aa71uc553816m


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 3:22 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 102000ku30001020


Last edited by krishnaamma on Thu Aug 11, 2011 3:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 3:23 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 76398558


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by உமா Thu Aug 11, 2011 3:28 pm

krishnaamma wrote: இனி தங்க மெட்டிகளை பார்ப்போம் புன்னகை கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 82316455aa71uc553816m

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 3:31 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 Agescf


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by krishnaamma Thu Aug 11, 2011 3:32 pm

கால்களைத் தொடாத நகை மோகம் ! - Page 3 2472441212175360


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கால்களைத் தொடாத நகை மோகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum