புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, ஆக 10-
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.
இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விலைவாசி ஏற ஏற இந்த மாதிரி திருட்டுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது..!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|