Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
+2
krishnaamma
இளமாறன்
6 posters
Page 1 of 1
ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரச சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு விபத்து காயம், கத்திக்குத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.
இன்று காலையில் டியூட்டி டாக்டர் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர்லுங்கி கட்டிக்கொண்டு வந்தார். அவரை ஆஸ்பத்திரி ஊழி யர்கள், நர்சுகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது டாக்டர் ஊழியர்களையும், நர்சு களையும் பார்த்து ஆபாச மாக திட்டியதாக கூறப் படுகிறது. இதனால் நர்சுகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில நர்சுகள் மருத்துவ மனை துணை கண் காணிப்பாளர் ராமானு ஜத்திடம் புகார் கூறினர்.
உடனே அவரும் மருத்துவ மனை அதிகாரி பிரகதீஸ்வரன், பெருமாள் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று அந்த டாக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, நர்சுகளிடம் ஆபாசமாக பேசிய டாக்டர் மீது துறை ரீதியான நடவக்கை எடுக்கப்படும் என்றார்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
எவ்வ்ளவு படிச்சு டாக்டர் ஆனாலும் இன்னும் திருந்த மாட்டேனு அடம் பிடிக்கிறாங்களே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
இல்ல மாறன், முந்தய இரவின் தாக்கம் போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
இந்த செய்தியில் முழுக்க உண்மையில்லை என்று கருதுகிறேன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
ஜான்- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
இவங்கெல்லாம் எதுக்குதான் டாக்டருக்கு படிக்கிறாங்களோ அங்கு வேலை செய்யும் ஆஸ்பத்திரி ஊழி யர்கள், நர்சுகள் இவர்களிடமே மரியாதை பேச தெரியவில்லை இவர்கள் patients கிட்ட எப்படி மரியாதையா நடந்துபாங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
வைகை ஜான் சொன்னா சரியா தான் இருக்கும்ஜான் wrote:இந்த செய்தியில் முழுக்க உண்மையில்லை என்று கருதுகிறேன்
Similar topics
» கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|