ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

+2
krishnaamma
இளமாறன்
6 posters

Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by இளமாறன் Thu Aug 11, 2011 1:41 am


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரச சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு விபத்து காயம், கத்திக்குத்து படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.

இன்று காலையில் டியூட்டி டாக்டர் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர்லுங்கி கட்டிக்கொண்டு வந்தார். அவரை ஆஸ்பத்திரி ஊழி யர்கள், நர்சுகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது டாக்டர் ஊழியர்களையும், நர்சு களையும் பார்த்து ஆபாச மாக திட்டியதாக கூறப் படுகிறது. இதனால் நர்சுகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில நர்சுகள் மருத்துவ மனை துணை கண் காணிப்பாளர் ராமானு ஜத்திடம் புகார் கூறினர்.

உடனே அவரும் மருத்துவ மனை அதிகாரி பிரகதீஸ்வரன், பெருமாள் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று அந்த டாக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, நர்சுகளிடம் ஆபாசமாக பேசிய டாக்டர் மீது துறை ரீதியான நடவக்கை எடுக்கப்படும் என்றார்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by இளமாறன் Thu Aug 11, 2011 1:43 am

எவ்வ்ளவு படிச்சு டாக்டர் ஆனாலும் இன்னும் திருந்த மாட்டேனு அடம் பிடிக்கிறாங்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by krishnaamma Thu Aug 11, 2011 11:35 am

இல்ல மாறன், முந்தய இரவின் தாக்கம் போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by ஜான் Thu Aug 11, 2011 12:06 pm

இந்த செய்தியில் முழுக்க உண்மையில்லை என்று கருதுகிறேன்


தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by SK Thu Aug 11, 2011 1:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by பூஜிதா Thu Aug 11, 2011 1:56 pm

அதிர்ச்சி இவங்கெல்லாம் எதுக்குதான் டாக்டருக்கு படிக்கிறாங்களோ அங்கு வேலை செய்யும் ஆஸ்பத்திரி ஊழி யர்கள், நர்சுகள் இவர்களிடமே மரியாதை பேச தெரியவில்லை இவர்கள் patients கிட்ட எப்படி மரியாதையா நடந்துபாங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by ராஜா Thu Aug 11, 2011 2:04 pm

ஜான் wrote:இந்த செய்தியில் முழுக்க உண்மையில்லை என்று கருதுகிறேன்
வைகை ஜான் சொன்னா சரியா தான் இருக்கும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு Empty Re: ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum