ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் கொஞ்சம் தேவதை

4 posters

Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty அவள் கொஞ்சம் தேவதை

Post by செல்ல கணேஷ் Wed Aug 10, 2011 10:20 pm

தோழமைக்கு,
[அழகான முகத்தில் பாதிக்கு மேல் தீயால் எரிந்து போன ஒரு தேவதை பெண்ணை பார்த்த பொது என்னுள் எழுந்த கவி]
முகவரியாய்
உனைப்பற்றி ஒருவரியும் தெரியாது.
அரிபறியை எனை கடந்து போனாலும்
பிறை கொண்ட நிலவாய்
என் மனம் விட்டு மறையாது
உன் முகம்.
எது பற்றியும் அறியவில்லை
எது உறவானாலும் பரவாயில்லை.
என் மனம் விட்டு ஒரு நொடியும்
நீ மட்டும் மறைவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் புகுந்து
வஞ்சமே இல்லாமல் ஊடுருவிப் போனவள்
பஞ்சாய் பறக்கவைத்தாள்
நெஞ்சத்து நினைவுகளை !
பாரங்கல்லாய் அமர்ந்து போனாய்
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்.
ஆம் அவள் கொஞ்சம் தேவதை தான்.
விழியோரத்து கண்ணீர் துளியுடன்
அவளுக்காய் பிரார்த்தனை மட்டும் நொடிக்கொருமுறை
மாறுமோ அவள் முகம்
இனி வாழ்விலே ஒரே ஒரு முறை !
அவள் கொஞ்சம் தேவதை.....



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty Re: அவள் கொஞ்சம் தேவதை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 10, 2011 10:34 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
[அழகான முகத்தில் பாதிக்கு மேல் தீயால் எரிந்து போன ஒரு தேவதை பெண்ணை பார்த்த பொது என்னுள் எழுந்த கவி]
முகவரியாய்
உனைப்பற்றி ஒருவரியும் தெரியாது.
அரிபறியை எனை கடந்து போனாலும்
பிறை கொண்ட நிலவாய்
என் மனம் விட்டு மறையாது
உன் முகம்.
எது பற்றியும் அறியவில்லை
எது உறவானாலும் பரவாயில்லை.
என் மனம் விட்டு ஒரு நொடியும்
நீ மட்டும் மறைவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் புகுந்து
வஞ்சமே இல்லாமல் ஊடுருவிப் போனவள்
பஞ்சாய் பறக்கவைத்தாள்
நெஞ்சத்து நினைவுகளை !
பாரங்கல்லாய் அமர்ந்து போனாய்
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்.
ஆம் அவள் கொஞ்சம் தேவதை தான்.
விழியோரத்து கண்ணீர் துளியுடன்
அவளுக்காய் பிரார்த்தனை மட்டும் நொடிக்கொருமுறை
மாறுமோ அவள் முகம்
இனி வாழ்விலே ஒரே ஒரு முறை !
அவள் கொஞ்சம் தேவதை.....

உங்களின் அழகானகவிக்கு சான்றான.. அவள் கொஞ்சம்  தேவதை  154550 அவள் கொஞ்சம்  தேவதை  154550 அவள் கொஞ்சம்  தேவதை  154550
அந்த தேவதை வாழ்வில் வளம் செழிக்க
நானும் பிராத்தனை செய்கிறேன்... அவள் கொஞ்சம்  தேவதை  154550 அவள் கொஞ்சம்  தேவதை  154550 அவள் கொஞ்சம்  தேவதை  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவள் கொஞ்சம்  தேவதை  Friendshipcomment54அவள் கொஞ்சம்  தேவதை  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty நன்றி

Post by செல்ல கணேஷ் Wed Aug 10, 2011 10:46 pm

தோழமைக்கு,
தங்களின் அன்புள்ளத்திற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty Re: அவள் கொஞ்சம் தேவதை

Post by இளமாறன் Wed Aug 10, 2011 11:39 pm

அழகாய் கவிதயையாய் சொல்லி விட்டீர்கள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

எதுவும் நிரந்தரமில்லை கூடிய விரைவில் நலமடைய எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவள் கொஞ்சம்  தேவதை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty Re: அவள் கொஞ்சம் தேவதை

Post by அருண் Wed Aug 10, 2011 11:50 pm

கூடிய சீக்கிரம் தேவதையை கை பிடிக்க வாழ்த்துகிறேன்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty Re: அவள் கொஞ்சம் தேவதை

Post by செல்ல கணேஷ் Thu Aug 11, 2011 11:18 am

தோழமைக்கு,
அனைவரின் பதிவிற்க்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

அவள் கொஞ்சம்  தேவதை  Empty Re: அவள் கொஞ்சம் தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum