ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம்,

2 posters

Go down

ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம், Empty ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம்,

Post by கோபி சதீஷ் Wed Aug 10, 2011 9:12 pm

ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம், தலைவிரித்தாடுகிறது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் உணவுக்காக, சொந்த நாட்டை விட்டு அண்டை நாடான கென்யாவில் எல்லைப்பகுதியில் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்களில் ஊட்டசத்து குறைபாடு கொண்ட குழந்தைகளும் அடங்குவர். சோமாலியாவில் 2.02 மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவுக்காக கடும் போராட்டத்தினை சந்தித்து வருகின்றனர். இவர்களில் மூன்று வயது முதல் ஏழு வயது குழந்தைகள், ஊட்டசத்து குறைபாடுகளால், உயிருள்ள எலும்பு கூடு போன்று இடுப்புக்கு கீழ் பகுதி சூம்பி போய் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் காண்பதற்கே பரிதாப நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சோமாலியா, எத்தியோபியா நாடுகளை மிகவும் வறட்சி மிகுந்த நாடாக ஐ.நா. கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முதல்கட்டமாக ஐ.நா. உணவு விநியோக திட்டத்தின் கீழ் 10 டன் உணவு பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ.நா. உணவு திட்டத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் ஓர் கூறுகையில், முதல் கட்டமாக கென்யா எல்லைப்பகுதியில் முகாமிட்டுள்ள சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது. அவற்றுடன் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருந்து பொருட்களும் விநியோகிக்கப்படவுள்ளது என்றார்.

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைகள் 3,500, மூன்று வயது முதல் 6 வயது உள்ளவர்கள் 18 ஆயிரம் பேர், மீதமுள்ளவர்கள் மோசமான பாதிப்புக்கான அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களுக்கு கொழுப்பு சத்துள்ள வெண்ணெய் உணவுகள் வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே சோமாலியாவில் அல்-சாகேப் எனும் பயங்கரவாத அமைப்பினர் அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இவர்களால் நிவாரண உதவி செய்வதில் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனினும் ஐ.நா. பாதுகாப்புப்படையினர் இவர்களை ஒடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய ஐ.நா. அறிக்கையின்படி, மேற்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோபியா, கென்யாவின் சில பகுதிகளில் 11.3 மில்லியன் மக்கள் உணவு பஞ்சம், வறட்சியால் ஆகியவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோமாலியா, கென்யா நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள தாதாப் எனும் முகாம் தான் உலகிலேயே மிகப்பெரிய அகதிகள் நிவாரண முகாம் என கூறப்படுகிறது. இங்கு குடிநீர், சுகாதாரம், உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகள் இன்றி 3 லட்சம் குடும்பங்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம், Empty Re: ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம்,

Post by ரா.ரமேஷ்குமார் Wed Aug 10, 2011 10:35 pm

ஒரு பக்கம் பஞ்சம்(அங்கே) ஒரு பக்கம் லஞ்சம்(நம் நாட்டில்)... என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum