Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்ன விட மாட்டேன் வாட!!!!
3 posters
Page 1 of 1
உன்ன விட மாட்டேன் வாட!!!!
குத்து பட்டு குத்து பட்டு
வீங்கி போச்சு கன்னம்
நீ குத்தலாமா திண்ணம்
ஓங்கி அப்பி ஓங்கி அப்பி
சிவந்து போச்சு கன்னம்
நீ அப்பலாமா என்ன
குட்டு வாங்கி குட்டு வாங்கி
வீங்கி போச்சு மண்ட
நீ குட்டலாமா கண்ணே
கஷ்டப்பட்டு தொவைகனுனு
எந்திரம் வாங்கி தந்தேன்
ஆனா தொவைகிறியே என்ன
தாய் பாலு ஆவின் பாலு
ஊட்டி ஊட்டி வளத்தா
என் ஆத்த என்ன கண்ணே
அவ அடிச்சதில்ல என்ன
ஆச பட்ட மாமா நானுனு
சொல்லிடுவே முன்னே
அந்த சொல்லு எங்க போச்சு கண்ணே
ரெஸ்லிங்கு மல்யுத்தம்
தோத்து போகும் கண்ணே
உன் முன்னாடி பெண்ணே
கட்டி புட்டேன் தாலியத்தான்
உன் கழுத்துல தான் நானு
உன்ன இனி விடுவேனா நானு
குத்துனாலும் அப்புனாலும்
இருந்திடுவேன் உன் கூட
உன்ன விட மாட்டேன் வாட....
வீங்கி போச்சு கன்னம்
நீ குத்தலாமா திண்ணம்
ஓங்கி அப்பி ஓங்கி அப்பி
சிவந்து போச்சு கன்னம்
நீ அப்பலாமா என்ன
குட்டு வாங்கி குட்டு வாங்கி
வீங்கி போச்சு மண்ட
நீ குட்டலாமா கண்ணே
கஷ்டப்பட்டு தொவைகனுனு
எந்திரம் வாங்கி தந்தேன்
ஆனா தொவைகிறியே என்ன
தாய் பாலு ஆவின் பாலு
ஊட்டி ஊட்டி வளத்தா
என் ஆத்த என்ன கண்ணே
அவ அடிச்சதில்ல என்ன
ஆச பட்ட மாமா நானுனு
சொல்லிடுவே முன்னே
அந்த சொல்லு எங்க போச்சு கண்ணே
ரெஸ்லிங்கு மல்யுத்தம்
தோத்து போகும் கண்ணே
உன் முன்னாடி பெண்ணே
கட்டி புட்டேன் தாலியத்தான்
உன் கழுத்துல தான் நானு
உன்ன இனி விடுவேனா நானு
குத்துனாலும் அப்புனாலும்
இருந்திடுவேன் உன் கூட
உன்ன விட மாட்டேன் வாட....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
நீங்கள் வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை.......dsudhanandan wrote:நீங்கள் வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
நா அடிசாளும் துவைச்சலும் !
அன்புகொண்ட மச்சான் !
தன் நெஞ்சுக் குள்ள வச்சான்..
அழகான கவித...
ரமான தேடும் சீத... கொடுத்து வச்சவ வாழ ...
அன்புகொண்ட மச்சான் !
தன் நெஞ்சுக் குள்ள வச்சான்..
அழகான கவித...
ரமான தேடும் சீத... கொடுத்து வச்சவ வாழ ...
Last edited by கே. பாலா on Wed Aug 10, 2011 7:12 pm; edited 1 time in total
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
பிஜிராமன் wrote:ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை.......dsudhanandan wrote:நீங்கள் வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ?
இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
கே. பாலா wrote:நா அடிசாளும் துவைச்சலும் !
அன்புகொண்ட மச்சான் !
தன் நெஞ்சுக் குள்ள வச்சான்..
அழகான கவித...
ரமான தேடும் சீத... கொடுத்து வச்சவ வாழ ...
ஹாய் ஸார் மிக்க நன்றி.........உங்கள் மூவரி என் இருபத்தி நான்கு வரிகளுக்கு பாலம் இட்டு விட்டன......நன்றி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
ஹா ஹா அது மட்டும் நடக்காதுdsudhanandan wrote:பிஜிராமன் wrote:ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை.......dsudhanandan wrote:நீங்கள் வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ?
இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் னு நினைக்கிறவரு சுதானந்தன், அதான் இந்த ஆசி!பிஜிராமன் wrote:ஹா ஹா அது மட்டும் நடக்காதுdsudhanandan wrote:பிஜிராமன் wrote:ஹா ஹா நண்பா இது கற்பனையே....நெறையா பேரு வாங்குரத வச்சு எலுதுநது....எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.......நான் ஒரு சுதந்திர பறவை.......dsudhanandan wrote:நீங்கள் வாங்கிய அனுபவத்தை இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ?
இந்த அனுபவங்கள் உங்களுக்கு கைகூட என் அன்பு ஆசியும் வாழ்த்துக்களும்
Re: உன்ன விட மாட்டேன் வாட!!!!
எனக்கும் இந்த அனுபவம் எல்லாம் இல்லை .... நான் ஒரு தனிக்காட்டு ராஜா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Similar topics
» இதுபோல் உன்ன முடியுமா
» இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!
» காதலிக்க மாட்டேன் ...
» உன்ன இப்ப பார்க்கணும் [கயல் பாடல் வரிகள்]
» எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
» இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது...!!
» காதலிக்க மாட்டேன் ...
» உன்ன இப்ப பார்க்கணும் [கயல் பாடல் வரிகள்]
» எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|