புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_lcapயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_voting_barயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_lcapயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_voting_barயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_lcapயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_voting_barயு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 10, 2011 6:13 pm

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை போட்டித் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடத்தி பணியில் அமர்த்தும் அமைப்பு யு.பி.எஸ்.சி., என்பதை அறிவோம். இந்த அமைப்பின் சார்பாக 2011 ஆம் ஆண்டிற்கான இந்தியன் எகனாமிக் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.,) மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ் தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைகள் :
இந்திய பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளை எழுத எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனோமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்திய புள்ளியியல் சேவைப் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஸ்டாடிஸ்டிக்ஸ், மேதமேடிகல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்களின் வயது 01/01/2011 அன்று 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1981க்கு முன்னர் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. யு.பி.எஸ்.சி.,யின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நல்ல உடல் நலமும், சில குறைந்த பட்ச உடல் தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும். விபரங்கள் அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.

இதர விபரங்கள் : யு.பி.எஸ்.சி., நடத்தும் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்விற்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாகவோ அல்லது ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாகவும் செலுத்தலாம். ஆப்-லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் ரூ.200/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையங்களிலிருந்து பெற வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையிலும், நமது அருகிலுள்ள மா நில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று விபரங்களை அறியவும்.
முகவரி :
Controller of Exami nations,
Union Public Service Commission,
Dholpur House, Shajahan Road,
New Delhi 110069.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 29.08.2011
இணையதள முகவரி : http://upsc.gov.in/ exams/notifications/2011/IESISS2011/iesiss_eng.pdf>

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு 154550 யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு 154550 யு.பி.எஸ்.சி.,யின் ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ்., தேர்வு அறிவிப்பு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக