புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 2:45 pm

பெண்களின் இதையத்தில் தைக்கும்;
இத்தனை இரும்பு ஊசிகள்!

பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!

தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து

இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!

எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!

குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!

கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!

இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!

அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!

இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 2:48 pm

தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!

இறைய நமது இளையவர் கையிதான் இதன் மற்றம் இருக்கிறது மாற்றுவார்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 2:54 pm

குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!

என்ன அருமையான கவிதை ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறுதிவரை அனுபவிக்கும் வேதனைகளை சித்தரிப்பதாக இருக்கின்றது பாவம் பெண்கள் இந்தக்கவிதை அவர்கள்மேல் இன்னும் அன்பு அதிகரிக்கின்றது நன்றிகள் அண்ணா எல்லா வரிகளுக்கு அருமை பிரித்துக்குற முடியவில்லை
எல்லா ஆண்களுக்கு இது ஒரு படிப்பாக இருக்கட்டும்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 2:54 pm

பெண்கள் விண்ணை தாண்டி ஆராய்ச்சி செய்ய வந்து விட்ட இந்த காலத்திலும் இப்படி இயற்கையும் செயற்க்கையுமாய் சில வருத்தங்களை தாங்கிக் கொண்டு தான் நம்மோடு சிரிக்கிறார்களென்று காட்ட மட்டுமே தாய்மையை கூட கணமென்றேன். தாய்மார்களுக்கு வருத்தம் வருமெனில் மன்னிக்கவும்.

பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???

இத்தனை வலிகளுக்கிடையே தமிழகத்தின் வரைபடக் கோடினை கூட தாண்டாத நிறைய பெண்களின் வலிகளுக்கும் நண்பர் கிருபை அவர்களின் சீன பதிவுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!

பார்க்க: https://eegarai.darkbb.com/-f5/23---t6707.htm#60955

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 3:04 pm

பிரகாஸ் wrote:இன்றைய நமது இளையவர் கையில்தான், இதன் மற்றம் இருக்கிறது. மாற்றுவார்கள்.

நிச்சையமாக தோழர்களே;

ந்த இளையவர்கள் நம்மிடமே துவங்குகிறார்கள் என்பதையும், நாமே வழி நடத்துகிறோம், நாமே தக்க படிப்பினையை ஆணுக்கும் பெண்ணுக்குமாய், பெருமை சேர்க்கும் படிப்பினையை தரவேண்டும் என்பதையும் இங்கே வாய்ப்பு கிடைத்ததால் தாழ்மையுடன் நினைவு கூறுகிறேன் இனிய நண்பர்களே!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 3:33 pm

ஈகரையில் இருந்து நான் ஆரம்பித்து விட்டேன் வித்தியா

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 3:34 pm

பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய நம் வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் நன்றி கலந்த பாராட்டுக்கள்...என்ன வித்யாசாகர் பெண்களை பற்றிய உண்மைகளை இப்படி கூட கவிதையில் தர முடயுமா ..அப்படி முடுமேன்றால் அது நம்ம வித்யாசாகர் தான் ..மீனுவுக்கு ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி மீனுவுக்கு ....எல்லோரும் பெண்களை பற்றி மீண்டும் சிந்திக்க தொடக்க விழா ஏற்படுத்தி தந்த நம் வித்யாசாகர் வாழ்க ..வளர்க அவர் கவிதைகள்..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 3:36 pm

ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 3:47 pm

பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று

ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 3:49 pm

meenuga wrote:
பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று

ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..

ரூபன் சொல்லவே இல்ல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக