ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

4 posters

Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by puthiyaulakam Wed Aug 10, 2011 12:46 pm

இன்று ப்ளாக் வைத்திருக்காதவர்களே இல்லை எனலாம் அந்தளவுக்கு அனைவருக்கும் ப்ளாக் பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்படி ப்ளாக் ஆரம்பித்தால் மட்டும் போதாது அதனை நன்கு அதிக ஆடம்பரமில்லாமலும் வாசகர்களை கவரும் விதமாகவும் சில அலங்கரிப்புக்களை செய்தால் உங்கள் ப்ளாக் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும் அல்லவா? சரி வாருங்கள் உங்கள் ப்ளாக்கில் ஏததாவது வசனம் ,அல்லது உங்களுக்கு பிடித்த பெயர் மற்றும் எழுத்துக்கள் சும்மா கில்லி போல சுழண்டு சுழண்டு அங்கும் இங்கும் அலையை வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் பெயரை அல்லது எழுத்துக்களை சுத்த விடுவது எப்படி என்று பார்ப்போம்

தலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று dashboard–> layout- -> Edit HTML இங்கே நான் கொடுத்துள்ள கோட்டை தேடவும் CTRL+F அழுத்தி தேடினால் மிகவும் எளிதாக இந்த CODEஐ கண்டுபிடிக்கலாம்



என்ற என்ற CODEஐ கண்டுபிடித்த பிறகு கிழே நான் கொடுத்துள்ள CODE ஐ கொப்பி செய்து என்ற CODEக்கு மேலே செய்து சேவ் செய்த பிறகு உங்கள் பிளாக்கை பர்ர்க்க உங்கள் பிளாக் டைட்டில் சுருன்று கொண்டிருக்கும்.


var txt=”Enter Your blog name and little description about your site ”;
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout(“rotulo_title()”,espera);
}
rotulo_title();


Enter Your blog name and little description about your site என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான சொற்களை அல்லது பெயரை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் சேவ் செய்து உங்கள் ப்ளாக் சென்று பார்க்கவும். நீங்கள் மவுசை கொண்டு செல்லும் திசை எங்கும் பின்னாலயே உங்கள் பெயர் அலைந்து திரியும்.
ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Smart-blogging-tips-money-online-
SOURCE:- http://puthiyaulakam.com/?p=6076


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by முகம்மது ஃபரீத் Wed Aug 10, 2011 2:13 pm

என்ன ஆச்சு உங்களுக்கு எச்சரிக்கை வந்திருக்கு .... சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by puthiyaulakam Wed Aug 10, 2011 3:33 pm

ஏதோ தெரியாம ஒரு செய்தி அப்படி இப்படி வந்திருசு.... அதுக்கு ரெட் மார்க் குத்திட்டாங்கள் பைத்தியம் பைத்தியம்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by ரேவதி Wed Aug 10, 2011 3:34 pm

puthiyaulakam wrote:ஏதோ தெரியாம ஒரு செய்தி அப்படி இப்படி வந்திருசு.... அதுக்கு ரெட் மார்க் குத்திட்டாங்கள் ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? 865843 ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? 865843

சரி சரி விடுங்கள் இனிமேல் அவ்வரு நிகலாமல் பார்த்து கொள்ளுங்கள் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! :bball: :bball: :bball: :bball: :bball:


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by SK Wed Aug 10, 2011 3:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by puthiyaulakam Wed Aug 10, 2011 3:39 pm

ரேவதி wrote:
puthiyaulakam wrote:ஏதோ தெரியாம ஒரு செய்தி அப்படி இப்படி வந்திருசு.... அதுக்கு ரெட் மார்க் குத்திட்டாங்கள் ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? 865843 ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? 865843

சரி சரி விடுங்கள் இனிமேல் அவ்வரு நிகலாமல் பார்த்து கொள்ளுங்கள் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! :bball: :bball: :bball: :bball: :bball:

உங்கள் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் ரொம்ப நன்றி ரேவதி குதூகலம்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா? Empty Re: ப்ளாக்கரில் உங்கள் பெயர் சுழன்று திரிய வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum