ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து பெயர் சொல்க...

+19
ayyamperumal
முகம்மது ஃபரீத்
உமா
சுரேஷ்குமார்
dsudhanandan
பாலாஜி
ஜாஹீதாபானு
Bobshan
வேணி மோகன்
மணிகண்டபூபதி
kavimuki
பூஜிதா
SK
ஸ்ரீஜா
ரேவதி
balakarthik
krishnaamma
கே. பாலா
ranhasan
23 posters

Page 28 of 36 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36  Next

Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Wed Aug 10, 2011 10:58 am

First topic message reminder :

நண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா?), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...

முதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...

Last edited by ranhasan on Wed Aug 10, 2011 3:13 pm; edited 1 time in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Boxrun3
with regards ரான்ஹாசன்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Thu Aug 11, 2011 5:19 pm

ரேவதி, ஸ்ரீ ஜா எல்லாரும் ஒரு நிமிஷம் நான் சொல்ரதை கேக்குரிங்களா? ஒருதங்க கோவபடும்போது ஒண்ணு நாம பேசாம இருக்கணும், அல்லது அவுங்களுக்கு ஆறுதலா பேசணும், இத்தனை நாள் இல்லாமல் உமா இவ்வளவு கோவபடுராங்கன்னா அவுங்க மனசு அவ்ளோ கஷ்டபற்றுக்கு போல... எனக்கும் கோவம் வந்தா என்ன பன்றெனே தெரியாது, எல்லாதுளையும் அந்த கோவத்த காட்டுவேன்... இப்போ நாம சொல்ட்ர ஒவ்வொரு வார்த்தையும் அவுங்களுக்கு மேற்கொண்டு கோவத்தை ஏற்படுத்தாமல் இருக்கணும்.. நாளைக்கே பாருங்க உமா நார்மலா எல்லார்ட்டையும் பேசுவாங்க... நானும் அப்டி பதிவுல போற்றுக்க கூடாது... சரி விடுங்க... எல்லாம் சரியாகிடும்... உங்களுக்காக ஒரு கதை சொல்ட்றேன் எல்லாரும் ஓட ரெடியா இருங்க...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Boxrun3
with regards ரான்ஹாசன்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ரேவதி Thu Aug 11, 2011 5:19 pm

எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷ்யம்..........நடந்தது நன்மைக்கே....
இனிமேல் யாரும் அதையே நிணச்சீட்டு இருக்காதீங்க......அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க அதனால் நாம் சமாதானம் ஆகிடுவோம்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Israel-flag-waving-emoticon-animated

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by உமா Thu Aug 11, 2011 5:20 pm

ஸ்ரீஜா wrote:
உமா wrote:
ஸ்ரீஜா wrote:
massfareeth wrote:ஐயோ யாரு மனசில என்ன கவலை இருக்குன்னு யாருக்குமே தெரியாது..அது தெரிஞ்சிருந்த இன்பம் துன்பம் எதுவுமே இருக்காதுங்க....உங்க பெயருக்கு பின்னாடி இந்த விஷயம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா அவரு உங்க பெயர சேத்திருக்கவே மாட்டாரு....இத எளிமையா எடுத்துக்கோங்க....plz

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இங்க பாருங்க....ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கலைனா, அத பத்தி பேச கூடாது...முக்கியமா அவங்க இல்லாத டைம்ல பேசாதீங்க.....நா யாரு கூடையும் சண்டை போடல, கோவ படல,,,,
எதை எப்படி எடுத்துக்கணும் என்று எனக்கு தெரியும்.....

சாரி உமா இனிமேல் உங்க பதிவுல நான் தலை இட மாட்டேன் ..............இது எனக்கு ஒரு பாடம் தான் ........

அவங்க பதிவுக்கு மேர்க்கோல் போட நினத்தேன்,,, உன்னுடைய பின்னூட்டத்தை நா பார்க்கவில்லை ஸ்ரீ..
நா ஏன் உன்மேல் கோவ படணும்....சரியா.... நீயும் இப்போ கொச்சிக்காதே ....ஐ லவ் யூ ஐ லவ் யூ
வா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by உமா Thu Aug 11, 2011 5:22 pm

ranhasan wrote:ரேவதி, ஸ்ரீ ஜா எல்லாரும் ஒரு நிமிஷம் நான் சொல்ரதை கேக்குரிங்களா? ஒருதங்க கோவபடும்போது ஒண்ணு நாம பேசாம இருக்கணும், அல்லது அவுங்களுக்கு ஆறுதலா பேசணும், இத்தனை நாள் இல்லாமல் உமா இவ்வளவு கோவபடுராங்கன்னா அவுங்க மனசு அவ்ளோ கஷ்டபற்றுக்கு போல... எனக்கும் கோவம் வந்தா என்ன பன்றெனே தெரியாது, எல்லாதுளையும் அந்த கோவத்த காட்டுவேன்... இப்போ நாம சொல்ட்ர ஒவ்வொரு வார்த்தையும் அவுங்களுக்கு மேற்கொண்டு கோவத்தை ஏற்படுத்தாமல் இருக்கணும்.. நாளைக்கே பாருங்க உமா நார்மலா எல்லார்ட்டையும் பேசுவாங்க... நானும் அப்டி பதிவுல போற்றுக்க கூடாது... சரி விடுங்க... எல்லாம் சரியாகிடும்... உங்களுக்காக ஒரு கதை சொல்ட்றேன் எல்லாரும் ஓட ரெடியா இருங்க...

நன்றி ரன்கசன்....

கதையா....
பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by கே. பாலா Thu Aug 11, 2011 5:23 pm

ரேவதி wrote:எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷ்யம்..........நடந்தது நன்மைக்கே....
இனிமேல் யாரும் அதையே நிணச்சீட்டு இருக்காதீங்க......அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க அதனால் நாம் சமாதானம் ஆகிடுவோம்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Israel-flag-waving-emoticon-animated

சமாதான கொடின்னா வெள்ளை கொடியை ஆட்டனும் . இப்புடி "இஸ்ரேல்" கொடிய தூக்கிட்டு வரக்கூடாது கூடாது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ஸ்ரீஜா Thu Aug 11, 2011 5:26 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷ்யம்..........நடந்தது நன்மைக்கே....
இனிமேல் யாரும் அதையே நிணச்சீட்டு இருக்காதீங்க......அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க அதனால் நாம் சமாதானம் ஆகிடுவோம்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Israel-flag-waving-emoticon-animated

சமாதான கொடின்னா வெள்ளை கொடியை ஆட்டனும் . இப்புடி "இஸ்ரேல்" கொடிய தூக்கிட்டு வரக்கூடாது கூடாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ரேவதி Thu Aug 11, 2011 5:28 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷ்யம்..........நடந்தது நன்மைக்கே....
இனிமேல் யாரும் அதையே நிணச்சீட்டு இருக்காதீங்க......அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க அதனால் நாம் சமாதானம் ஆகிடுவோம்

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Israel-flag-waving-emoticon-animated

சமாதான கொடின்னா வெள்ளை கொடியை ஆட்டனும் . இப்புடி "இஸ்ரேல்" கொடிய தூக்கிட்டு வரக்கூடாது கூடாது

ஊருக்குள்ள 10 15 டீச்சர் இருக்குறவனெல்லாம் சந்தோஷமா இருக்கான்.....இந்த ஒரே ஒரு டீச்சர்ர வெச்சிக்கிட்டு ஈகரைல் நாங்க படுரா அவஸ்தை இருக்கே.............ஐயயையோ  ஐயயையோ ஐயயையோ ஐயயையோ...................

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ரேவதி Thu Aug 11, 2011 5:31 pm

massfareeth wrote:ஐயோ யாரு மனசில என்ன கவலை இருக்குன்னு யாருக்குமே தெரியாது..அது தெரிஞ்சிருந்த இன்பம் துன்பம் எதுவுமே இருக்காதுங்க....உங்க பெயருக்கு பின்னாடி இந்த விஷயம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா அவரு உங்க பெயர சேத்திருக்கவே மாட்டாரு....இத எளிமையா எடுத்துக்கோங்க....plz

நீங்களும் எங்க கூட்டத்துல சேந்துகொங்கபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Smdance2படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Pinkgirl1
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Sm_shadow_dancerபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Sm_shadow_dancerபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Sm_shadow_dancer
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Peo-_dancer_old_dudeபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Peo-_dancer_old_dudeபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Smdance2படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Smdance2படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Dancing_giraffeesபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Dancing_giraffees

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by உமா Thu Aug 11, 2011 5:35 pm

ரேவதி wrote:

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Funnysmiley84
வாவ் சூப்பர் அனிமஷேன்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by கே. பாலா Thu Aug 11, 2011 5:35 pm

ரேவதி wrote:ஊருக்குள்ள 10 15 டீச்சர் இருக்குறவனெல்லாம் சந்தோஷமா இருக்கான்.....இந்த ஒரே ஒரு டீச்சர்ர வெச்சிக்கிட்டு ஈகரைல் நாங்க படுரா அவஸ்தை இருக்கே.............ஐயயையோ  ஐயயையோ ஐயயையோ ஐயயையோ...................
நா என் கடமைய தானே செய்தேன் ! அது தப்பா ! ரிலாக்ஸ் ( தப்பு கண்டு புடிச்சே பழகிருச்சுபா புன்னகை )

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 28 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 36 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 36  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum