Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
+8
balakarthik
ayyamperumal
முகம்மது ஃபரீத்
கே. பாலா
பாலாஜி
kitcha
ராஜா
krishnaamma
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
First topic message reminder :
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ?
யாராவாது விளக்குங்களேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
அம்மா மிஸ்ஸஸ் பேருக்கு முன்னாடி போடுவது அவரவர் விருப்பம் இருந்தாலும் கூட பாலாஜி அண்ணன் சொல்வது போல் எனக்கு தெரிந்து சில பேர் இனிஷியல் மாற்றுவதே இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம்..!
நீங்கள் சொல்வது போல் தந்தை நம்முடன் கடைசிவரை கூட வார முடியாது ஒரு கால கட்டத்தில் எல்லாமே கணவன் தான் இன்பத்திலும் துன்பதிலும் இந்த இரண்டுமே சரிபாதியாக பங்கிட்டு கொள்வதுண்டு அது மட்டுமல்லாமல் திருமணமாகி உங்கள் வீட்டில் வாழ்வது கிடையாது கணவன் வீட்டில் தான் வாழ்ந்தாக வேண்டும் உங்களுக்கு மிஸ் இலிருந்து மிஸ்ஸஸ் ஆக ப்ரமோஷன் ஆகிவிடுகிர்கள் அதனால் முன்னாடி மிஸ்ஸஸ் போடுவதில் தப்பில்லை..! ஆண்களுக்கு எந்த விதமாற்றமும் ஏற்படுவதில்லை அதனால் மிஸ்டர் ஆக இருக்கிறது..!

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
அருண் wrote:அம்மா மிஸ்ஸஸ் பேருக்கு முன்னாடி போடுவது அவரவர் விருப்பம் இருந்தாலும் கூட பாலாஜி அண்ணன் சொல்வது போல் எனக்கு தெரிந்து சில பேர் இனிஷியல் மாற்றுவதே இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம்..!
நீங்கள் சொல்வது போல் தந்தை நம்முடன் கடைசிவரை கூட வார முடியாது ஒரு கால கட்டத்தில் எல்லாமே கணவன் தான் இன்பத்திலும் துன்பதிலும் இந்த இரண்டுமே சரிபாதியாக பங்கிட்டு கொள்வதுண்டு அது மட்டுமல்லாமல் திருமணமாகி உங்கள் வீட்டில் வாழ்வது கிடையாது கணவன் வீட்டில் தான் வாழ்ந்தாக வேண்டும் உங்களுக்கு மிஸ் இலிருந்து மிஸ்ஸஸ் ஆக ப்ரமோஷன் ஆகிவிடுகிர்கள் அதனால் முன்னாடி மிஸ்ஸஸ் போடுவதில் தப்பில்லை..! ஆண்களுக்கு எந்த விதமாற்றமும் ஏற்படுவதில்லை அதனால் மிஸ்டர் ஆக இருக்கிறது..!
நன்றி அருண் , மாற்றத்திற்க்காக சொல்லலை அருண் நாங்க இன்னாரின் மனைவி என்று சொல்வது போல் ஆண்கள் சொல்வதில்லையே ? அது தான் என் கேள்வி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
படித்த பெண்கள் ! அல்லது வேலைக்கு போகும் பெண்கள் மாற்ற மாட்டார்கள் ! எல்லா சர்டிபிகேட் களிலும் இனிஷியல் மாற்றுவதால் பிரச்சனை வருமே ! அதனால்தான் .krishnaamma wrote:வை.பாலாஜி wrote:
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.
ஓ... இந்த கூத்து வேற்யா?
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
கே. பாலா wrote:படித்த பெண்கள் ! அல்லது வேலைக்கு போகும் பெண்கள் மாற்ற மாட்டார்கள் ! எல்லா சர்டிபிகேட் களிலும் இனிஷியல் மாற்றுவதால் பிரச்சனை வருமே ! அதனால்தான் .krishnaamma wrote:வை.பாலாஜி wrote:
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.
ஓ... இந்த கூத்து வேற்யா?
ஓ ... சரி சரி அப்படி என்றால் பாஸ் போர்டிலும் அப்பா பெயரே நீடிக்கும் அல்லவா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
இதுக்கு இன்னொரு லாஜிக் கூட சொல்லலாம்.
பெண்கள் இவர்தான் என் கணவரான டம்மி பீஸ் என்று சொல்வார்கள் பெருமையாக - ஆண்கள் நான் தான் அந்த டம்மி பீஸ் என்று (எருமையாக) சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறார்கள் போலிருக்கு...
பெண்கள் இவர்தான் என் கணவரான டம்மி பீஸ் என்று சொல்வார்கள் பெருமையாக - ஆண்கள் நான் தான் அந்த டம்மி பீஸ் என்று (எருமையாக) சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறார்கள் போலிருக்கு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
நட்புடன் wrote:இதுக்கு இன்னொரு லாஜிக் கூட சொல்லலாம்.
பெண்கள் இவர்தான் என் கணவரான டம்மி பீஸ் என்று சொல்வார்கள் பெருமையாக - ஆண்கள் நான் தான் அந்த டம்மி பீஸ் என்று (எருமையாக) சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறார்கள் போலிருக்கு...
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» Style of Haircutting in Africa - நம்ம ஊருலையும் இப்படி முடி வெட்ட சொல்லலாமா?
» ஜோதிகா தே… பய சொல்லலாமா?
» கருத்து சொல்லலாமா?
» மனைவி கணவனுடைய பெயரை சொல்லலாமா?
» `கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
» ஜோதிகா தே… பய சொல்லலாமா?
» கருத்து சொல்லலாமா?
» மனைவி கணவனுடைய பெயரை சொல்லலாமா?
» `கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|