ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
ayyasamy ram
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
mohamed nizamudeen
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
VENKUSADAS
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 

Top posting users this month
heezulia
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
ayyasamy ram
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
mohamed nizamudeen
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 
VENKUSADAS
நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_m10நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

+2
அப்துல்
மகா பிரபு
6 posters

Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by மகா பிரபு Wed Aug 10, 2011 7:42 am

கடைசி இருக்கை மாணவனாய்
கட்டற்ற உறக்கத்தில் இருந்தவன்
ஆசானின் வினாக்களுக்கு
அர்த்தமற்று பதிலளித்தவன்
கொடுக்கும் வீட்டுப் பாடத்தை
குறையாக முடித்தவன்
விநோத கேள்விகளால் குருவை
நிலை குழைய வைத்தவன்
சராசரி மாணவனாய் ஏதோ
பட்டம் பெற்று வந்தவன்
நான்- நேற்றைய மாணவன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by அப்துல் Wed Aug 10, 2011 7:45 am

நல்ல கவிதை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by மகா பிரபு Wed Aug 10, 2011 8:14 am

கடைசி இருக்கை மாணவனாய்
கட்டற்ற உறக்கத்தில் இருந்தவன்
ஆசானின் வினாக்களுக்கு
அர்த்தமற்று பதிலளித்தவன்
கொடுக்கும் வீட்டுப் பாடத்தை
குறையாக முடித்தவன்
விநோத வினாக்களால் குருவை
நிலை குழைய வைத்தவன்
சராசரி மாணவனாய் ஏதோ
பட்டம் பெற்று வந்தவன்
நான்- நேற்றைய மாணவன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by மகா பிரபு Wed Aug 10, 2011 8:20 am

இத்தனை தொல்லைகளையும் எனக்கு
குறைவின்றி தரும் மாணவன்
என் வகுப்பிலும் இருக்கிறான்
அவனை மகாவாக எண்ணி
மன்னித்து விடுகிறேன்.
பாவம்....
வேறென்ன செய்ய முடியும்
என்னால்- இன்றைய ஆசான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by தே.மு.தி.க Wed Aug 10, 2011 12:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by மகா பிரபு Wed Aug 10, 2011 5:57 pm

நன்றி நண்பர்களே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by ayyamperumal Wed Aug 10, 2011 6:06 pm

மகா பிரபு wrote:கடைசி இருக்கை மாணவனாய்
கட்டற்ற உறக்கத்தில் இருந்தவன்
ஆசானின் வினாக்களுக்கு
அர்த்தமற்று பதிலளித்தவன்
கொடுக்கும் வீட்டுப் பாடத்தை
குறையாக முடித்தவன்
விநோத கேள்விகளால் குருவை
நிலை குழைய வைத்தவன்
சராசரி மாணவனாய் ஏதோ
பட்டம் பெற்று வந்தவன்
நான்- நேற்றைய மாணவன்.


நன்று .
உங்கள் கவிதை எனக்கு எஸ் .ராமக்ருஷ்ணன் எழுதிய உறு பசி என்கிற நாவலை நினைவுபடுத்தியது.

கல்லூரி காலங்களில் ''இவனைபோன்று நாம் இல்லையே என்று மற்றவர்களை ஏக்க பட வைக்கிற மாணவன் சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனாக வாழ கூட முடியாதவனகிறான். இதுதான் அந்த நாவலின் கதை
நாம் எவற்றின் நிழல்கள் என்று அவர் கேட்ட கேள்விக்கு முடிந்தால் பதி சொல்லுங்களேன்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by செல்ல கணேஷ் Wed Aug 10, 2011 6:14 pm

தோழமைக்கு,
நன்றாக உள்ளது. தொடரட்டும் தங்கள் கவிப்பணி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by dsudhanandan Wed Aug 10, 2011 6:25 pm

உங்க பள்ளிக்கூட பசங்க இத படிச்சிட்டு உங்கள கலாய்க்காம இருந்தா சரி சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான் Empty Re: நேற்றைய மாணவன்- இன்றைய ஆசான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum