ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

+12
ராஜா
இளமாறன்
SK
பாலாஜி
krishnaamma
தே.மு.தி.க
ரேவதி
செல்ல கணேஷ்
கோபி சதீஷ்
பிரசன்னா
அருண்
kitcha
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by kitcha Wed Aug 10, 2011 12:00 am

First topic message reminder :

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.

உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

nakkheeran


Last edited by kitcha on Wed Aug 10, 2011 12:06 am; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by balakarthik Wed Aug 10, 2011 2:23 pm

'நயன்தாரா மதமாற்றம் ' - கடவுளை நினைப்பவர்களுக்கு இது செய்தி மதங்களை நினைப்பவர்களுக்கு இது அநியாயம் , ரெண்டுமே இல்லேனு சொல்லுறவங்களுக்கு இது போராட்ட காரணம் சோகம் அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by அப்துல்லாஹ் Wed Aug 10, 2011 2:31 pm

balakarthik wrote:'நயன்தாரா மதமாற்றம் ' - கடவுளை நினைப்பவர்களுக்கு இது செய்தி மதங்களை நினைப்பவர்களுக்கு இது அநியாயம் , ரெண்டுமே இல்லேனு சொல்லுறவங்களுக்கு இது போராட்ட காரணம் சோகம் அய்யோ, நான் இல்லை
இது மிகத்தெளிவு.
பெருமையாய் இருக்கிறது ஈகரையில் உள்ள அன்பர்களின் தெளிவான சிந்தனையும் கண்ணியமான கடவுள் பக்தியும் அனைத்து சமயத்தவரும் வந்து களைப்பாறும் இந்த தளத்தில் அன்புடன் யாரின் மனமும் நோகாமல் பழகும் வாஞ்சையும், நானும் ஈகரையில் உள்ளேன் என்பது என்னைப் பொறுத்தவரையில் பெருமைப்பட வேண்டிய செய்தி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Aபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Bபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Dபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Uபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Lபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Lபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Aபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by SK Wed Aug 10, 2011 2:37 pm

அதெல்லாம் சரி மாதம் மாறிய நயன்தாராவை கண்டிக்காமல் இவர்கள் ஏன் பிரபுதேவாவிர்க்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by திவா Wed Aug 10, 2011 2:40 pm

my own opinion "there is no religion "" god does not exist "


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 2:40 pm

SK wrote:அதெல்லாம் சரி மாதம் மாறிய நயன்தாராவை கண்டிக்காமல் இவர்கள் ஏன் பிரபுதேவாவிர்க்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்

இந்த பிஞ்சு முகத்தை பார்த்தா யாருக்கு தான்பா கண்டிக்க தோணும்?

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Nayanthara6



பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 2:42 pm

திவா wrote:my own opinion "there is no religion "" god does not exist "

புரிஞ்சுடுச்சு... யோவ் ஒளுங்கா தமிழ் ல எழுதுய்யா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by திவா Wed Aug 10, 2011 2:44 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:my own opinion "there is no religion "" god does not exist "

புரிஞ்சுடுச்சு... யோவ் ஒளுங்கா தமிழ் ல எழுதுய்யா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தமிழ்ல எழதின அடிக்க வருவாங்கையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 2:54 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:my own opinion "there is no religion "" god does not exist "

புரிஞ்சுடுச்சு... யோவ் ஒளுங்கா தமிழ் ல எழுதுய்யா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தமிழ்ல எழதின அடிக்க வருவாங்கையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவும் சரி தான் ஜாலி



பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 3 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum