ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

+12
ராஜா
இளமாறன்
SK
பாலாஜி
krishnaamma
தே.மு.தி.க
ரேவதி
செல்ல கணேஷ்
கோபி சதீஷ்
பிரசன்னா
அருண்
kitcha
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by kitcha Tue Aug 09, 2011 10:30 pm

First topic message reminder :

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.

பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.

உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

nakkheeran


Last edited by kitcha on Tue Aug 09, 2011 10:36 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பாலாஜி Wed Aug 10, 2011 10:22 am

என்ன கொடுமை இது ? மதம் மாறிய நயன்தாராவை விட்டுவிட்டு பிரபுதேவாவிற்க்கு கண்டனம் தெரிவிப்பது எந்த ஊர் நியாயம் ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by SK Wed Aug 10, 2011 10:37 am

krishnaamma wrote:
கோபி சதீஷ் wrote:
இதுல நயன்தாரா மீது தவறு எதுமே இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எந்த பைபிளில மொட்டை போட்டு, காது குத்தி, தேர் இலுக்கிற... ஒரு வசனத்தை கட்டட்டும். நானே பகிரங்க மன்னிப்பு ஈகரை வழியாக மன்னிப்பு கோருகிறேன். திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் உங்களது மதத்தினை புகுத்துகிறீர்கள். எந்த ஒரு மதத்தினையும் ஆதரிப்பவன் நான் இல்லை. நான் மாதமே வேண்டாம் என்கிறேன். ஆனா நீங்க tv, public meeting, weekly meeting(local) பரப்பிட்டு இருக்கரிங்க. நீங்களே ஒரு கூட்டத்த கூட்டி ஒவ்வொரு விழாவையும் முடிவு பண்ணி அதுவும் உங்களுக்கு சாதகமான வசனத்தை எல்லாம் புதிய விவிலியத்தில் சேர்த்து கொண்டுள்ளீர்கள். இதுவே பிரபு தேவ உங்கள் மததிர்க்கு மாறியிருந்தால் இந்து மாதத்தில் இருந்து எதிர்ப்பு வந்திர்க்குமா?. இன்னிக்கு இருக்கிற மிக பெரிய பிரச்சனை உருவாக்குகிற இடமே மதம் தான். ஒவ்வொரு நாட்டிலேயும் மதவாதிகள் புகுந்து நாட்டைவே குட்டிசுவர் ஆக்கூரிங்க. உதாரணம் : தேள் சீலை போராட்டம்."ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது" என்று அந்தத் தீர்ப்பில் கூறியது சென்னையில் இருந்த ஆங்கிலேயே நீதிமன்றம்.
இங்க ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் (நேரடியாக காண்டது): நான் ஒரு சமயம் ஐ ஐ டி கௌஹாத்தி ஒரு சொந்த அலுவல் காரணமாக சென்றிருந்தேன். திரும்ப தமிழ்நாடு புறப்பட்டு கொண்டிருந்தேன். கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அன்று இரவு தங்கியிருந்தேன். எனக்கு இந்தி தெரியாது, தமிழன் எங்காவது பார்க்கமுடியுமா என்கிற ஏக்கத்தில் இருந்தப்ப 12 பேர் கொண்ட சிறுவர் குழு தமிழ் பேசி கொண்டிருந்தார்கள். எனக்கு பயங்கர மகிழ்ச்சி. அவர்களிடம் பேசிக்கொடிருந்தேன். அவர்கள் சொன்ன விஷயம் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் யாரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
1. selected students(not same place, different district.)
2. age below 15
3. they are all very poor.(very low income)
4. all students were never seeing in tamilnadu.
5. missionaries give surety good education
but they taught full of Christianity.(first English, next religion work)
6. students are come from all over the India.
முதல்ல பெற்றோர்களிடம் சொன்னது நல்ல இலவச கல்வி, இலவச தங்குமிடம். நான் ஒரு கேள்வி கேட்டேன் "வீட்டுல கஷ்ட படரங்க, எப்படி சம்பரிப்பீங்க. உங்களுடைய சாம்பலம் எவ்வளவு?".அதற்க்கு வந்த பதில் " இது வந்து ஒரு சேவையாக செய்கிறோம் எங்களுக்கு ஊதியம் வராது, நாங்கள் வேறு பிரிவு (வெகுளித்தனமாக)." அவர்களே சொன்னது எண்ணான " இதன் மூலமாக உங்களது எதிர்காலம் சிறப்பாகும் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள் ". இப்படி சிறு வயதிலிருந்தே மூளைச் சலவை செய்ய படுகிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்.
நான் அதிகமா கேள்வி கேட்க்க விரும்பவில்லை காரணம் நான் மொழி தெரியாத ஊரில் உள்ளதால்..

நீங்க சொல்வது ரொம்ப சரி கோபி புன்னகை நான் ஒரு கிறிஸ்த்துவ பள்ளி இல் தான் படித்தேன், அப்ப அந்த 'ஃபாதர்' சொல்லுவார் மாணவிகள் கூட்டத்தை பார்த்து, " எங்கள் பைபிள் தான் உலகின் ஆதி புத்தகம், உங்கள் பகவத் கீதை கூட அதிலிருந்து பிறந்தது தான் " என்று. மேலும் கேட்பார் , எங்கே யாராவது ஓர்த்தர் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று. நாங்கள் சிறுமிகள் அதனால் ஒன்றும் சொல்லாமல் இருப்போம், கிருத்துவ சிறுமிகள் எங்களை பார்த்து சிரிப்பார்கள்.

நான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் கேட்டேன் இது உண்மையா என்று, அம்மா சொன்னார், "இல்லை மா. என்றாலும் நீ அவர்கள் பள்ளி இல் படிக்க செல்வதானால் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதே, அவரவருக்கு அவர் மதம் உயர்ந்தது , என்றாலும் அடுத்த மதத்தையும் மதிக்கணும் , குழந்தைகளிடம் என்ன பேசணும் என்று தெரியணும் ; அவருக்கு அது தெரியா விட்டால் பரவாயில்லை நீ தெரிந்து கொள் " என்றார்.

உங்கள் பதிலை படித்ததும் எனக்கு அந்த நினைவு வந்தது கோபி புன்னகை

நீங்கள் கூறுவது 100% உண்மை எங்கள் வீட்டில் கூட இருந்த ஒரு கிறிஸ்துவ குடம்பம் குடி வந்தார்கள் அவர்கள் என் அம்மாவை எப்போதுமே பிரேயர் வங்க என்று அழைப்பர் என் அம்மா யார் மனதையும் பின் படுத்திவிட கூடாது என்று நினைப்பவர் அதனால் பலமுறை நாசூக்காக சொல்லி சமாளித்து வந்தார் ஆகஸ்ட் 15 எனது பாட்டியின் நினைவு நாள் ஆண்ட்ரூ அவருக்க்க படயல் தயார் செய்து கொண்டு இருந்தோம் அப்போது அந்த பெண்மணி வந்தார் என் அம்மாவை பிரேயருக்கு அழைத்தார் அப்போது நான் கூறினேன் நீங்கள் முதலில் இங்கு வாருங்கள் நாம் சாமி கும்பிடலாம் பிறகு நாங்கள் பிரேயர் வருகிறோம் என்று அப்போது தம்பிக்கு ரொம்ப விளயாட்டு தான் என்று கூறி விட்டு சென்று விட்டார் அதன் வீடு காலி செய்து போகும் வரை பிறகு என் அம்மாவை பிரேயர் அழைப்பதில்லை
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by இளமாறன் Wed Aug 10, 2011 10:52 am

என்னை பொறுத்தவரை மதம் என்பது ஒரு மனிதனை நெறிபடுத்தி ஒரு நல்ல வழியில் வாழ செய்வதே மதம். அனைவருக்கும் சம உரிமை உண்டு அவரவர் விருப்ப படி மதம் மாறலாம் கொள்கை பிடிக்கும் எனில் மாறிக்கொள்வதில் தவறில்லை ..சுய நலத்திற்காகவோ இல்லை குடும்ப பிரச்சனை தீரும் என்பதற்காகவோ மாறுபவர்கள் அதிகம் எல்லா மதத்திலும் நல்லவைகளும் உண்டு தீயவைகளும் உண்டு ...
சுயமாய் சிந்திப்பவர்கள் அதிகமாய் அறிவுடன் என் எதற்கு எப்படி என்று கேட்பவர்கள் நாத்திகனா மாறுவதும் உண்டு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by ராஜா Wed Aug 10, 2011 11:24 am

சென்ஸிட்டிவான ஒரு பதிவுக்கு நமது உறவுகளின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 1772578765
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by balakarthik Wed Aug 10, 2011 11:30 am

ராஜா wrote:சென்ஸிட்டிவான ஒரு பதிவுக்கு நமது உறவுகளின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 1772578765
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by SK Wed Aug 10, 2011 11:36 am

ராஜா wrote:சென்ஸிட்டிவான ஒரு பதிவுக்கு நமது உறவுகளின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 1772578765

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Sensodyne-Original

இது சென்ஸிட்டிவான பற்களுக்கு
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 12:06 pm

இவர்கள் யாரும் அவர்கள் கடவுளாக வழிபடும் யேசுவின் நெறி முறைகளை பின்பற்றுவதில்லை.. முதல் நோக்கமே மதம் மாற்றுவது தான்... கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகமாக நடக்கிறது... படிக்காதவர்களும்... வேலை இல்லாதவர்களும்... திருமணம் செய்ய வசதி இல்லாதவர்களும் தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்...



பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by தே.மு.தி.க Wed Aug 10, 2011 12:20 pm

SK wrote:
ராஜா wrote:சென்ஸிட்டிவான ஒரு பதிவுக்கு நமது உறவுகளின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 1772578765

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Sensodyne-Original

இது சென்ஸிட்டிவான பற்களுக்கு

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by krishnaamma Wed Aug 10, 2011 12:25 pm

ராஜா wrote:சென்ஸிட்டிவான ஒரு பதிவுக்கு நமது உறவுகளின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 1772578765

🐰 🐰 🐰 🐰 🐰 நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by அப்துல்லாஹ் Wed Aug 10, 2011 12:48 pm

kitcha wrote:
உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.

மனிதன் தவறு செய்யும் பட்ச்சத்தில் அதை மதத்தோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமானதல்ல

என்கருத்தும் நண்பரின் கருத்தை ஒத்ததே...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Aபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Bபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Dபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Uபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Lபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Lபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Aபிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் - Page 2 Empty Re: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum