ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி விசாரிப்பது ?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்படி விசாரிப்பது ? Empty எப்படி விசாரிப்பது ?

Post by aathma Tue 9 Aug 2011 - 22:30

வணக்கம் நண்பர்களே , எல்லோரும் நலமா ?

எனக்கொரு ஆலோசனை தேவைப்படுகிறது . கூறுங்கள் நண்பர்களே .

வெளிநாட்டில் (மலேஷியா ) ஒருவர் ஒரு குறிப்பிட்ட கம்பனியில் வேலை பார்கிறாரா ? என்று எப்படி விசாரித்து உண்மையை அறிவது ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by kitcha Tue 9 Aug 2011 - 23:13

இந்தக் கேள்விக்கு பதில் நம் ஈகரை ஈசன் அவர்கள் பதில் சொல்வார்கள்.அவர் இருப்பிடம் அங்கு தான்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எப்படி விசாரிப்பது ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by aathma Thu 11 Aug 2011 - 19:57

எனக்கு ஆலோசனை கூறுவார் யாரும் இங்கு இல்லையா அழுகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by உமா Thu 11 Aug 2011 - 19:59

அந்த கம்பனியின் வெப்சைட் id யை கூகுளில் தேடி பாருங்கள்...பின் காண்டாக்ட் நம்பர்ஸ் கிடைக்கும், பின் ரிசப்ஷனில் கால் செய்து அந்த நபரின் பெயரை கூறி அவருக்கு லைன் கொடுங்கள் என்று கேளுங்கள்.... தெரிந்துவிடும்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by பாலாஜி Thu 11 Aug 2011 - 20:01

உமா wrote:அந்த கம்பனியின் வெப்சைட் id யை கூகுளில் தேடி பாருங்கள்...பின் காண்டாக்ட் நம்பர்ஸ் கிடைக்கும், பின் ரிசப்ஷனில் கால் செய்து அந்த நபரின் பெயரை கூறி அவருக்கு லைன் கொடுங்கள் என்று கேளுங்கள்.... தெரிந்துவிடும்...

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by ராஜா Thu 11 Aug 2011 - 20:03

aathma wrote:வணக்கம் நண்பர்களே , எல்லோரும் நலமா ?
எனக்கொரு ஆலோசனை தேவைப்படுகிறது . கூறுங்கள் நண்பர்களே .
வெளிநாட்டில் (மலேஷியா ) ஒருவர் ஒரு குறிப்பிட்ட கம்பனியில் வேலை பார்கிறாரா ? என்று எப்படி விசாரித்து உண்மையை அறிவது ?

அவர் பெயரையும் கம்பனி பெயரையும் கொடுங்கள் , விசாரித்து சொல்லுகிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by உமா Thu 11 Aug 2011 - 20:06

ராஜா wrote:
aathma wrote:வணக்கம் நண்பர்களே , எல்லோரும் நலமா ?
எனக்கொரு ஆலோசனை தேவைப்படுகிறது . கூறுங்கள் நண்பர்களே .
வெளிநாட்டில் (மலேஷியா ) ஒருவர் ஒரு குறிப்பிட்ட கம்பனியில் வேலை பார்கிறாரா ? என்று எப்படி விசாரித்து உண்மையை அறிவது ?

அவர் பெயரையும் கம்பனி பெயரையும் கொடுங்கள் , விசாரித்து சொல்லுகிறோம்

சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by aathma Thu 11 Aug 2011 - 20:16

உமா wrote:அந்த கம்பனியின் வெப்சைட் id யை கூகுளில் தேடி பாருங்கள்...பின் காண்டாக்ட் நம்பர்ஸ் கிடைக்கும், பின் ரிசப்ஷனில் கால் செய்து அந்த நபரின் பெயரை கூறி அவருக்கு லைன் கொடுங்கள் என்று கேளுங்கள்.... தெரிந்துவிடும்...

அழுத குரலுக்கு ஓடோடி வந்து ஆறுதல் மொழி சொன்ன தோழி உமாவிற்கு எனது நன்றிகள் நன்றி

மாப்பிளை தற்போது பெண் பார்க்க இந்தியாவிற்கு வந்து இருக்கிறார் . அவர் வேலை செய்யும் நிறுவனம் சிறியது . எனவே அந்த நிறுவனத்தின் இணையதளம் இருக்குமா ? என்று தெரியவில்லை . பெண் வீட்டார் எப்படி விசாரிப்பது என்று என்னிடம் கேட்டனர் . நான் இங்கு நாம் நண்பர்களிடம் கேட்டுவிட்டேன் .

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by aathma Thu 11 Aug 2011 - 20:17

ராஜா wrote:
அவர் பெயரையும் கம்பனி பெயரையும் கொடுங்கள் , விசாரித்து சொல்லுகிறோம்

எனக்கு உதவிக்கரம் கொடுத்த நண்பர் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி . நன்றி

கம்பனி பெயரை பெண் வீட்டாரிடம் கேட்டு சொல்கிறேன் நண்பரே
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by ராஜா Thu 11 Aug 2011 - 20:22

aathma wrote:
ராஜா wrote: அவர் பெயரையும் கம்பனி பெயரையும் கொடுங்கள் , விசாரித்து சொல்லுகிறோம்
எனக்கு உதவிக்கரம் கொடுத்த நண்பர் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி . நன்றி கம்பனி பெயரை பெண் வீட்டாரிடம் கேட்டு சொல்கிறேன் நண்பரே
நம் நண்பர்கள் இருக்கிறார்கள் முயன்று பார்ப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படி விசாரிப்பது ? Empty Re: எப்படி விசாரிப்பது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
» தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பது அவசியம் - ஐ.ஒ
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum