ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

+3
krishnaamma
balakarthik
positivekarthick
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by positivekarthick Tue Aug 09, 2011 7:11 pm

First topic message reminder :

ஈரோடு: "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென்றடையாமல், இணைய தளம் தடை செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்., பிரமுகர்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் பெயர், அவர்கள் முதலீடு செய்துள்ள தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய நகல்கள், ஈரோடு மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்டது. அதில், நிரா ராடியா, முன்னாள் பிரதமர் ராஜிவ், நரேஷ்கோயல், கருணாநிதி, ஸ்டாலின், ஆ.ராஜா , எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், லாலு, உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகல் உண்மையானதா என்பதை விட, இந்த நகல்கள் அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வினியோகிக்கப்படுவதால், தி.மு.க., - காங்., பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர்


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Pசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Oசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Sசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Tசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Vசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Eசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Emptyசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Kசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Aசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Rசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Tசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Hசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Cசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by ராஜா Sun Aug 14, 2011 12:37 pm

நன்றி பிரபாவதி , உங்களுக்கு இந்த சுட்டி பயன்படும் என நினைக்கிறேன்
http://www.eegarai.net/t4376-nhmwriter

மேலும் இப்போது ஈகரையில் நேரடியாக தமிழில் டைப் செய்யலாம் , மறுமொழி இடும் பேட்டியில் உள்ள "அ" என்ற எழுத்தை கிளிக் செய்து தமிழில் நீங்கள் எழுதலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by prabhavathi Sun Aug 14, 2011 12:39 pm

நன்றி..... புன்னகை


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by krishnaamma Sun Aug 14, 2011 4:36 pm

நீங்கள் சொல்வது சரி பாலா, நானும் நீக்கிவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by அருண் Sun Aug 14, 2011 7:57 pm

உண்மையாக இருந்தால் நல்ல இருக்கும் மக்கள் வெகுண்டு எழுவார்கள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் - Page 2 Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum