ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

+3
krishnaamma
balakarthik
positivekarthick
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by positivekarthick Tue Aug 09, 2011 7:11 pm

ஈரோடு: "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென்றடையாமல், இணைய தளம் தடை செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்., பிரமுகர்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் பெயர், அவர்கள் முதலீடு செய்துள்ள தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய நகல்கள், ஈரோடு மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்டது. அதில், நிரா ராடியா, முன்னாள் பிரதமர் ராஜிவ், நரேஷ்கோயல், கருணாநிதி, ஸ்டாலின், ஆ.ராஜா , எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், லாலு, உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகல் உண்மையானதா என்பதை விட, இந்த நகல்கள் அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வினியோகிக்கப்படுவதால், தி.மு.க., - காங்., பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர்


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Pசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Oசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Sசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Tசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Vசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Eசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Emptyசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Kசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Aசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Rசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Tசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Hசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Iசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Cசுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by balakarthik Tue Aug 09, 2011 7:13 pm

திருடனுக்கு தேள் கொட்டியது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by krishnaamma Tue Aug 09, 2011 7:16 pm

ஓ.... சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by krishnaamma Tue Aug 09, 2011 7:34 pm

கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? ) புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by கே. பாலா Sat Aug 13, 2011 5:44 pm

krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? ) புன்னகை
நான் அளித்திருந்த லிங்க் ளில் ! உள்ள தகவல் பொய்யானது என்று பிரபவதி பின்னோட்டம் இட்டதை தொடர்ந்து அதை நீக்கிவிட்டேன் ! உண்மை தெரியாமல் எதுவும் சொல்லக் கூடாது இல்லையா? மேற்க்கோளில் உள்ள லிங்க் ஐ நீக்கிவிடும்படி கிருஷ்ணமா அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:41 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by krishnaamma Sat Aug 13, 2011 10:04 pm

[quote="கே. பாலா"]
krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? ) புன்னகை

நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு கோபம்


Last edited by krishnaamma on Sun Aug 14, 2011 4:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by krishnaamma Sat Aug 13, 2011 10:05 pm

[quote="கே. பாலா"]
krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? ) புன்னகை

நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு கோபம்


Last edited by krishnaamma on Sun Aug 14, 2011 4:30 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by prabhavathi Sat Aug 13, 2011 10:11 pm

It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by ராஜா Sun Aug 14, 2011 12:09 pm

prabhavathi wrote:It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.
இத தமிழில் சொன்ன நானும் புரிஞ்சுக்குவேன்ல சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by prabhavathi Sun Aug 14, 2011 12:20 pm

ராஜா wrote:
prabhavathi wrote:It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.
இத தமிழில் சொன்ன நானும் புரிஞ்சுக்குவேன்ல சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 440806

இது பொய்யான தகவல். நான் wikileaks உடன் தொடர்பு கொண்டு கேட்டேன். என்னுடைய இணைய தளத்திலும் நான் இதை வெளியிட்டிருந்தேன். இந்த தகவலை நான் times now நியூஸ் சேனல்கு அனுப்பினேன். But they didnt publish. So I talked with wikileks.

தமிழ் கீ போர்டு தேவை சோகம்


சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 4ff5a03bca0ee
prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் Empty Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum