புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_m101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c10 
44 Posts - 48%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_m101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_m101947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....

Page 1 of 2 1, 2  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 6:13 pm

வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு, தேசம் சுதந்திரமடைந்த நாள். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்றது.

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் பதவியேற்ற 13 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர்தான். பிரதமர் நேரு வெளியுறவு, விஞ்ஞானம், காமன்வெல்த் உறவு போன்றவற்றை கவனித்துக் கொண்டார்.

சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்துறை அமைச்சர். டாக்டர் ராஜேந்திரபிரசாதுக்கு உணவுத் துறை ஒதுக்கப்பட்டது. மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்விக்கும், ஜான் மதாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கும், சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறைக்கும், பாபு ஜெகஜீவன் ராம் தொழிலாளர் துறைக்கும், ஹர்முஜ்ஷி பாபா வர்த்தகத்துக்கும், ரபி அகமத் கித்வாய் தகவல் தொடர்புக்கும், ராஜ்குமாரி அமித் கவுர் சுகாதாரத்துக்கும் பொறுப்பு ஏற்றனர்.

அண்ணல் பிஆர் அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சரானார். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்கே சண்முகம் செட்டியார்தான் நிதித்துறை அமைச்சர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தொழில்துறைக்கும், என் வி காட்கில் சுரங்கம் மற்றும் சக்தி துறைக்கும் அமைச்சர்களானார்கள்.

இந்த அமைச்சரவையை, இன்றைக்குள்ள நடிகர்-நடிகைகளை / கிரிக்கெட் வீரர்களை வைத்து அமைத்திருந்தால்...

உடனே ஆளாளுக்கு பொங்கக் கூடாது. நடிகர் நடிகைகளின் பின்னால்தானே நாடு போய்க் கொண்டிருக்கிறது. எதையுமே ஒரு நடிகரை முன்னிறுத்தித்தானே நாம் பார்க்கிறோம். பாருங்கள்.... காவிரிப் பிரச்சினை எத்தனை தூரத்துக்கு இழுத்துக் கொண்டே போகிறது... ஆனால் நம்மைப் பொறுத்தவரை குற்றவாளிகள் கருணாநிதியோ ஜெயலலிதாவோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பையே காலில் போட்டு மிதித்த கர்நாடகமோ அல்ல. 'ரஜினிகாந்த் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிட்டது... குரல் கொடுக்காமல் ஒதுங்கி நின்றால் தமிழகமும் கர்நாடகமும் பற்றி எரியும்' என்ற அளவுக்குதான் நமது தெளிவு உள்ளது.

ஒரு வேளை நாட்டின் முதல் அமைச்சரவையே நடிகர்களைக் கொண்டு அமைந்திருந்தால்....

இதோ நமது தெரிவாக 14 'நடிக அமைச்சர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்'... இவர்கள் 14 பேரும் இன்றைக்கு பீல்டில் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

பிரதமர் ரஜினிகாந்த்

பிரதமர்-வெளியுறவு, விஞ்ஞான ஆராய்ச்சி, அணுத் தொழில்நுட்பம், மாநில பொறுப்பு

இந்த மனிதர் என்றைக்கு அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடித்து, நேர்மையான ஆட்சியைத் தந்து... ம்ஹூம்... அதற்கு வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ... நமது கற்பனை கேபினட்டுக்கு இவர்தான் தலைமை அமைச்சர்.. பிரதமர்.

சொல்லப் போனால், இந்தப் பதவிக்கு அன்றைய சூழலிலும் சரி, இன்றைய சூழலிலும் சரி பக்காவாகப் பொருந்தக் கூடியவர் இவர்தான்!

இவர் பிரதமராக இருந்திருந்தால், நேருவின் பஞ்சசீலக் கொள்கை மாதிரி, இவர் ஒரு பஞ்ச் சீலக் கொள்கையை வெளியிட்டிருப்பார்.

சும்மா ஒரு ட்ரைலர் பாருங்களேன்....

இந்தியன் யோசிக்காம பேச மாட்டான்.. பேசின பிறகு யோசிக்க மாட்டான்!

இந்த நாடு எப்ப வளரும் எப்படி வளரும்னு தெரியாது... ஆனா வளர வேண்டிய நேரத்தில் கட்டாயம் வளர்ந்துடும்!

இந்தியாவோட வழி தனி வழி... சீண்டாதீங்க!

அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி... அசராம அடிக்கிறது இந்தியாவோட பாலிசி!

அணுகுண்டு உங்க பக்கமிருக்கலாம்... ஆண்டவனே எங்க பக்கம்தான்!

-இதெப்டி இருக்கு!

விஞ்ஞான ஆராய்ச்சி, மாநிலங்களை கட்டுப்படுத்தும் டெக்னிக், அணுகுண்டு தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கும் போருக்கும் பயன்படுத்துவது என அனைத்தையும் ரஜினி வழியில் யோசித்துப் பாருங்கள்...

-நிஜமாவே சுவாரஸ்யமா இருக்குல்ல!

உள்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம்.... ஹாங்.... சஞ்சய் தத்துக்குதான் இந்த வாய்ப்பு. பாவம், அவரும் எத்தனை காலத்துக்கு போலீஸ், கோர்ட்டுன்னு அலைவார். மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகி, இந்திய போலீஸை அலற விடலாமே!

உணவுத் துறைக்கு நம்ம நாட்டாமை சரத்குமாரையும், கல்வித் துறைக்கு நெப்போலியனையும் நியமித்துவிடலாம். முன்னவருக்கு ஆனை கட்டிப் போரடிக்கும் நாட்டாமையா நடிச்ச அனுபவமும், பின்னவருக்கு எக்கச்சக்க கல்வி நிறுவனங்களை கட்டி மேய்க்கிற அனுபவமும் கை கொடுக்கும்!

விஜயகாந்த்

பாதுகாப்புத் துறை வேற யாருக்கும் கிடையாது... பிரிட்டிஷ்காரங்க சுதந்திரத்தை தரும்போதே ஒரு கண்டிஷனோடதான் கொடுத்தாங்க. அது... பாதுகாப்புத் துறையை மட்டும் விஜயகாந்துக்கு கொடுத்துடணும் என்பதுதான். ராணுவத்துக்கு சம்பளம் மிச்சப்படும். ஒன்மேன் ஆர்மி இவர். ஆயுதங்கள் கூட அவ்வளவா செலவாகாது... காலும் கையும் போதும்.... ஏகே 47 என்ன செய்துவிடும்!

அடுத்த முக்கியமானது சுரங்கம் மற்றும் சக்தித் துறை. இந்தத் துறை விஜய்க்குதான். ஏன் எதற்கு என்ற கேள்வி உங்களிடமிருந்தால், இன்னொரு முறை நீங்கள் 'குருவி' பார்க்கவும்!

சுகாதாரத் துறைக்கு நம்ம சச்சின்தான் அமைச்சர். இதுக்கும் ஒரு காரணமிருக்கிறது. எந்த பொருள் ஹெல்தியானது என ஆராய்ச்சியாளர்கள் உதவியில்லாமல் இவரே கண்டுபிடித்து, டிவியில் விளம்பரமும் செய்துவிடுவார். ஒரே ஒரு கஷ்டம்... கூடவே கஸ்டம்ஸ் துறையையும் சேர்த்து கவனிப்பேன் என்று அடம்பிடிப்பார். எதற்கு அந்தத் துறை என்கிறீர்களா... பின்னே... பரிசாக வரும் ஆடிக்கும் கோடிக்கும் சும்மா சும்மா வரி கட்டச் சொல்றீங்களே!

யாரும் கேள்வி கேட்கக் கூடாது... கேட்டாலும் மழுப்பலாக பதில் சொல்வதற்கு ஏற்ற துறை ஒண்ணு வேணுமே... என்று மோவாயைத் தடவிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாஸனுக்கு... இதோ தகவல் தொடர்புத் துறை!

நிதியமைச்சர் பொறுப்புக்கு அமிதாப் பச்சனை நியமிக்கலாம். ஏபிசிஎல் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த அனுபவம் நிறையவே கைகொடுக்கலாம்.

சட்டத்துறைக்கு யாரை நியமித்தாலும் திருமாவளவனோடு மல்லுக்கட்ட வேண்டி வரும். எனவே அவரும் ஒரு நடிகர் என்ற முறையில் சட்டத்துறையை அவர் வசமே ஒப்படைக்கலாம்.

தொழில் துறைக்கு ஷாரூக்கும், தொழிலாளர் துறைக்கு அஜீத்தும் நம்ம சாய்ஸ். ஏன்? ஒருவர் நல்ல பிஸினஸ் மேன்... அடுத்தவர் நல்ல வாய்ஸ்மேன்!

இந்த அமைச்சரவையிலும் ஒரேயொரு பெண் மந்திரிதான். ரிடையர் ஆன பார்ட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நம்ம சாய்ஸ் ஐஸ்வர்யா ராய்தான். நாடாளுமன்ற விவகாரத் துறை அவருக்கு. அடிதடி அமளி துமளி அதிகமிருக்காது. அதிகபட்ச விசில் சத்தம் வேண்டுமானால் இருக்கலாம். தவறாமல் எல்லோரும் கைக்குட்டை கொண்டுவருவது நிச்சயம்!

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 08, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 11:19 pm

சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Aug 09, 2011 5:48 am

சிப்பு வருது சிரிப்பு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Tue Aug 09, 2011 9:28 am

nandri

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Aug 09, 2011 9:43 am

தற்போது நாடு இருக்கும் நிலைமை இதுதான்....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்

என்றும் 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  599303 அன்புடன்,
சோழவேந்தன் 1947 அமைச்சரவையில் நமது இன்றைய நடிகர்கள் இடம்பெற்றிருந்தால்....  154550
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Aug 09, 2011 9:50 am

chozhan wrote:தற்போது நாடு இருக்கும் நிலைமை இதுதான்....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 12:47 pm

வரப்போகும் சுதந்திர தினத்துக்கு உங்களின் சமர்ப்பணமா இந்த கட்டுரை ? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 12:52 pm

ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, நமீதா கு பதவி இல்லையா? கண்ணடி எப்பவும் நம்ப தள்த்தின் பெவரிட் அவங்க தானே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 12:58 pm

krishnaamma wrote:ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, நமீதா கு பதவி இல்லையா? கண்ணடி எப்பவும் நம்ப தள்த்தின் பெவரிட் அவங்க தானே?
"ஜவுளித்துறை " குடுத்துட்டா போச்சு !

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக