புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_lcapசோம்பல் விலங்கை உடைப்போம்  I_voting_barசோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_rcap 
37 Posts - 82%
heezulia
சோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_lcapசோம்பல் விலங்கை உடைப்போம்  I_voting_barசோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
சோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_lcapசோம்பல் விலங்கை உடைப்போம்  I_voting_barசோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
சோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_lcapசோம்பல் விலங்கை உடைப்போம்  I_voting_barசோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
சோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_lcapசோம்பல் விலங்கை உடைப்போம்  I_voting_barசோம்பல் விலங்கை உடைப்போம்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பல் விலங்கை உடைப்போம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 9 Aug 2011 - 19:53

கேரி பிளேயர் என்ற கோல்ஃப் விளையாட்டு வீரர் புகழ் பெற்றிருந்த காலக்கட்டத்தில், சமகாலத்தில் எந்த வீரரையும் விட சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்தவர்.

ஒரு நாள் கேரி, மிகக்கடுமையான போட்டியில் விளையாடிவிட்டு வந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர், ஏதோ ஒன்றை சொல்ல சட்டென்று வந்த கோபத்தில் கேரி சொன்னார், “இல்லை, உங்களால் முடியாது. என்னைப் போல ‘சுலபமாக’ அடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?” ஒவ்வொரு நாளும் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, கோல்ஃப் மைதானத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஓராயிரம் முறையாவது அடித்துப் பழக வேண்டும். உங்களது கைகளில் இருந்து இரத்தம் வரும். விளையாட்டு ஓய்வு அறைக்குச் சென்று இரத்தத்தைக் கழுவி விட்டு, ஒரு பாண்டேஜ் சுற்றிக் கொண்டு மறுபடியும் விளையாட்டுத் திடலுக்கு வந்து, தொடர்ந்து அடிக்க வேண்டும். இப்படி அடித்தால்தான் உங்களால் என்னைப் போலச் சுலபமாக அடிக்கமுடியும் என்றார்.

கோல்ஃப் மட்டுமல்ல, நம்மைத் தடுக்கும் எதையும் மீற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டுமானால், உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அதிலும் சோம்பல் என்பது யாருடைய வாழ்க்கையில் புகுந்தாலும், அதன்பின் தோல்வியும், பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இதை உடைத்தெறிவது வாழ்க்கையை மீட்டு எடுக்கக்கூடிய அளவுக்கு மிக முக்கியமான காரியம்.

எதையாவது மிகவும் மதித்தால், அது நமக்குக் கைவரப்பட்டால், பல நன்மைகளும் லாபங்களும் அதனால் மகிழ்ச்சியும் நிச்சயம் உண்டு என்றால், அதைப் பெறுவதற்கு பெறு முயற்சி எடுப்போம். நமது வாழ்க்கை, நல்ல எதிர்காலம், மனத்திருப்தி, மனமகிழ்ச்சியைவிட மதிப்புக்கு உரியது என்ன இருக்க முடியும்?

இவை நமக்குக் கிடைக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்துக் கட்டுவது மிக முக்கியமானது. ஆகவே, பெரு முயற்சி எடுத்து சோம்பல் விலங்கை உடைத்து வெளியே வருவோம்.

நன்றி :- இணயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சோம்பல் விலங்கை உடைப்போம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 9 Aug 2011 - 19:59

சோம்பல் மாதிரி ஒரு கொடுமையான வியாதி இந்த உலகத்திலே கிடையாது..!
நாமளும் சோம்பலை ஒழித்துக் கட்டுவது மிக முக்கியமானது. ஆகவே, பெரு முயற்சி எடுத்து சோம்பல் விலங்கை உடைத்து வெளியே வருவோம்.

பகிர்விற்கு நன்றி பாஸ்..!
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 9 Aug 2011 - 20:02

நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சோம்பல் விலங்கை உடைப்போம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக