Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
+10
krishnaamma
அருண்
jesudoss
SK
தே.மு.தி.க
உமா
dsudhanandan
kitcha
ரேவதி
balakarthik
14 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
First topic message reminder :
” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).
“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.
11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.
14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.
16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.
இந்த புத்தகத்தை பிடிஎஃப் வடிவில் தரவிறக்கஇங்கே சுட்டவும்
நன்றி :- இணயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி!
நன்றி செல்ல கணேஷ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
" நீங்கள்இறந்தபின்யார்அழபோகிறார்கள்?
“நீபிறந்தபோதுநீஅழுதாய்; உலகம்சிரித்தது. நீஇறக்கும்போதுபலர்அழுதால்தான்உன்ஆத்மாமகிழும்" எனசெண்டிமெண்டாகபேசும்ராபின்ஷர்மாஇந்தபுத்தகத்தில்சொல்லியுள்ளசிலவிஷயங்கள்உங்கள்பார்வைக்கும், சிந்தனைக்கும்:
1. உங்கள்வாழ்க்கையில்நீங்கள்சந்திக்கும்ஒவ்வொருநபரும்உங்களுக்குஏதோஒன்றைசொல்லிதருகின்றார். எனவேநீங்கள்சந்திக்கும்எல்லோரிடமும்கருணையுடன்இருங்கள்.
2. உங்களுக்குஎந்தவிஷயத்தில்திறமைஉள்ளதோஅதிலேயேகவனத்தையும், நேரத்தையும்அதிகம்செலுத்துங்கள். மற்றவிஷயங்களுக்காகஅதிகநேரம்செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடிகவலைபடாதீர்கள். தேவைஎனில்கவலைபடுவதற்கெனஒவ்வொருநாளும்மாலைநேரம்முப்பதுநிமிடம்ஒதுக்குங்கள். அந்தநேரம்அனைத்துகவலையும்குறித்துசிந்தியுங்கள்.
4. அதிகாலையில்எழபழகுங்கள். வாழ்வில்வென்றபலரும்அதிகாலையில்எழுபவர்களே.
5. தினமும்நிறையசிரிக்கபழகுங்கள். அதுநல்லஆரோக்கியத்தையும்நண்பர்களையும்பெற்றுதரும்.
6. நிறையநல்லபுத்தகம்படியுங்கள். எங்குசென்றாலும்ஒருபுத்தகத்துடன்செல்லுங்கள். காத்திருக்கும்நேரத்தில்வாசியுங்கள்.
7. உங்கள்பிரச்சனைகளைஒருதாளில்பட்டியலிடுங்கள். இவ்வாறுபட்டியலிடும்போதேஉங்கள்மனபாரம்கணிசமாககுறையும். அதற்கானதீர்வுஇதன்மூலம்கிடைக்கவும்வாய்ப்புஉண்டு.
8. உங்கள்குழந்தைகளைஉங்களுக்குகிடைத்தமிகசிறந்தபரிசாக( Gift ) நினையுங்கள். அவர்களுக்குநீங்கள்தரகூடியசிறந்தபரிசுஅவர்களுடன்நீங்கள்செலவிடும்நேரமே.
9. தனக்குவேண்டியதைகேட்பவன்சிலநிமிடங்கள்முட்டாளாய்தெரிவான். தனக்குவேண்டியதைகேட்காதவன்வாழ்நாள்முழுதம்முட்டாளாய்இருக்கநேரிடும்.
10. உங்கள்தினசரிபிரயாணநேரத்தைஉபயோகமாகசெலவழியுங்கள். உதாரணமாய்நல்லபுத்தகம்வாசிப்பதிலோ, நல்லவிஷயம்யோசிப்பதிலோசெலவழிக்கலாம்.
11. எந்தஒருபுதுபழக்கமும்உங்களுக்குள்முழுதும்உள்வாங்கி, அதுஉங்கள்வாடிக்கையாகமாற21 நாட்களாவதுஆகும்.
12. தினமும்நல்லஇசையைகேளுங்கள். துள்ளலானநம்பிக்கைதரும்இசை, புன்னகையையும்உற்சாகத்தையும்தரும்.
13. புதுமனிதர்களிடமும்தயங்காதுபேசுங்கள். அவர்களிடமிருந்துகூடஉங்களைஒத்தசிந்தனையும்நல்லநட்பும்கிடைக்கலாம்.
14. பணம்உள்ளவர்கள்பணக்காரர்கள்அல்ல. மூன்றுசிறந்தநண்பர்களாவதுகொண்டவனேபணக்காரன்.
15. எதிலும்வித்யாசமாய்இருங்கள். பிறர்செய்வதையேநீங்களும்செய்யாதீர்கள்.
16. நீங்கள்படிக்கதுவங்கும்எல்லாபுத்தகமும்முழுவதுமாய்படித்துமுடிக்கவேண்டியவைஅல்ல. முதல்அரைமணியில்உங்களைகவராவிட்டால்அதனைமேலும்படித்துநேரத்தைவீணாக்காதீர்கள்.
17. உங்கள்தொலை/கைபேசிஉங்கள்வசதிக்காகதான். அதுஅடிக்கும்ஒவ்வொருமுறையும்நீங்கள்எடுத்துபேசவேண்டும்என்பதில்லை. முக்கியமானவேளைகளில்நடுவேஇருக்கும்போதுதொலைபேசிமணிஅடித்தாலும்எடுத்துபேசாதீர்கள்.
18. உங்கள்குடும்பத்தின்முக்கியநிகழ்வுகளைஅவசியம்புகைப்படம்எடுங்கள். பிற்காலத்தில்அந்தஇனியநாட்களுக்குநீங்கள்சென்றுவரஅவைஉதவும்.
19. அலுவலகம்முடிந்துகிளம்பும்போதுசிலநிமிடங்கள்வீட்டிற்குசென்றதும்மனைவி/ குழந்தைக்குஎன்னசெய்யவேண்டுமெனயோசியுங்கள்.
20. நீங்கள்எவ்வளவுவெற்றிஅடைந்தாலும்எளிமையான(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமானபலமனிதர்கள்எளிமையானவர்களே.

நட்புடன்
இ.சிவகுமார்
e.sivakumar1988- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
பாஸ் இது ஏற்கனவே உள்ளது
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
balakarthik wrote:பாஸ் இது ஏற்கனவே உள்ளது
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
இதுக்கு அர்த்தம் வேற மாதிரியில்ல வரும் , bad boybalakarthik wrote:நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
ராஜா wrote:இதுக்கு அர்த்தம் வேற மாதிரியில்ல வரும் , bad boybalakarthik wrote:நன்றி கனெக்டிங் பீபில் ராஜா தல
அவரு வேற ஊரு ராஜா நீங்கத்தான் சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டாச்சே உங்களை சொல்லுவோமா கிங்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
சரவணா ஸ்டோர் வேண்டாம் பாலா , இப்ப ஸ்னேஹா கூட அங்க இல்லbalakarthik wrote:அவரு வேற ஊரு ராஜா நீங்கத்தான் சரவணா ஸ்டோர்ஸ் தங்கமாளிகை கோல்டாச்சே உங்களை சொல்லுவோமா கிங்
Re: நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா
9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்
» டூர்' போறீங்களா... இதை மறக்காதீங்க! :)
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|