புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
44 Posts - 63%
heezulia
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
2 Posts - 3%
viyasan
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
236 Posts - 43%
heezulia
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
21 Posts - 4%
prajai
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
200 ஆண்டுக்கு முன்..... Poll_c10200 ஆண்டுக்கு முன்..... Poll_m10200 ஆண்டுக்கு முன்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 ஆண்டுக்கு முன்.....


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jun 11, 2012 3:46 pm

ஹெல்சிங்கி : கடலில் மூழ்கிய கப்பலின் இடிபாடுகளில் இருந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சாம்பைன் மது பானம் பின்லாந்தில் ஏலத்துக்கு வருகிறது. ஒரு பாட்டில் 50,000 டாலர் (1 டாலர் = ரூ.55) ஏலம் போகும் என தெரிகிறது. தென்மேற்கு பின்லாந்து தீவு ஆலண்ட். பால்டிக் கடலில் உள்ள தீவின் அருகே ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். அப்போது கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதை ஆராய்ந்தபோது 1825ம் ஆண்டுக்கு முந்தைய கப்பல் விபத்தில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன் இடிபாடுகளை சேகரித்தபோது ஒரு மரப்பெட்டியில் 70 சாம்பைன் மது பாட்டில்கள் இருந்தன. இதேபோல, ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த சாம்பைன் பாட்டில் ஏலத்தில் 37,400 டாலருக்கு விற்பனையானது.

இப்போது கிடைத்துள்ள 70 மது பாட்டில் களையும் வார இறுதி விடுமுறையில் ஏலம் விட பின்லாந்து நாட்டின் ஆலண்ட் தீவு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு பாட்டில் சாம்பைன் இந்த முறை 50,000 டாலர் வரை விலை போகும் என்று ஏல அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி tmt நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


200 ஆண்டுக்கு முன்..... Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 11, 2012 3:50 pm

50,000 டாலர் அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக