புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
60 Posts - 74%
heezulia
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
225 Posts - 76%
heezulia
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
2 Posts - 1%
nahoor
காதல் கவிதை Poll_c10காதல் கவிதை Poll_m10காதல் கவிதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 12:27 pm

நீர் துளிகள்
நிலம் விழுந்தால்

பூக்கள் மெல்ல
தலை அசைக்கும்

என் மனதில் நீ நுழைத்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை

தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

வானம் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்

வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்

மழைத்துளி பனித்துளி
கலந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?

கண்ணிமைகள் கைதட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே

உன்செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே

உன் அருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை

கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்

நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதல் தந்துவிடு



-திருட்டுபயல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 12:32 pm

"கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை"அன்பு மலர்

நல்ல கவிதை நண்பரே தொடருங்கள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 12:37 pm

sivacbe wrote:நீர் துளிகள்
நிலம் விழுந்தால்

பூக்கள் மெல்ல
தலை அசைக்கும்

என் மனதில் நீ நுழைத்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்

சிவா... சிவா.. அருமை சிவா.. காதல் கவிதை 154550

மனசை தொட்டுட்டீங்க.. போங்க!

இன்னும் நிறைய எழுதுங்க-
காதல் எழுத எழுத இனிக்கும்!


வாழ்த்துக்களும்.. காதல் கவிதை 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 12:38 pm

அருமை நண்பரே..இன்று உங்கள் கவிதை மிக அருமையாய் இருக்கின்றதே.. பாராட்டுக்கள்.. உங்கள் உண்மையான பெயர் என்னவோ ..சொல்ல முடயுமா.. இன்னும் உங்கள் கவிதைப் பணி தொடர வாழ்த்தும் மீனு



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 18, 2009 12:56 pm

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்

நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதல் தந்துவிடு



இது ஏதோ பாடல் வரிகள் மாதிரி தெரியுது.. ஆமாம் சேரனின் ராமன் தேடிய சீதை படத்தில் வரும்.



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 1:43 pm

உண்மை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 1:44 pm

meenuga wrote:அருமை நண்பரே..இன்று உங்கள் கவிதை மிக அருமையாய் இருக்கின்றதே.. பாராட்டுக்கள்.. உங்கள் உண்மையான பெயர் என்னவோ ..சொல்ல முடயுமா.. இன்னும் உங்கள் கவிதைப் பணி தொடர வாழ்த்தும் மீனு

சிவகுமார்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 2:12 pm

சிவா குமார் ..தேங்க்ஸ் நல்ல நேம்..மாட்டீங்க நீங்க மீனு கண்ணோட்டம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 2:13 pm

சிரி சிரி சிரி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 2:49 pm

meenuga wrote:சிவா குமார் ..தேங்க்ஸ் நல்ல நேம்..மாட்டீங்க நீங்க மீனு கண்ணோட்டம்


காப்பாதுங்க காப்பாதுங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக