ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

+4
அப்துல்
ராஜா
realvampire
jesudoss
8 posters

Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by jesudoss Tue Aug 09, 2011 3:25 pm

நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை. இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.

இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.

இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.

இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 154550 வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 154550 வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by realvampire Tue Aug 09, 2011 3:27 pm

நல்ல தகவல்..
வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 2825183110 வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 2825183110 வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு 2825183110
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by ராஜா Tue Aug 09, 2011 3:41 pm

நல்ல தகவல் , ஆனால் இப்போ வர வைரஸ் எல்லாம் பயங்கர தில்லாங்கடியா இருக்கு,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by அப்துல் Tue Aug 09, 2011 8:11 pm

ராஜா wrote:நல்ல தகவல் , ஆனால் இப்போ வர வைரஸ் எல்லாம் பயங்கர தில்லாங்கடியா இருக்கு,

கண்டிப்பாக ராஜா
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by அருண் Tue Aug 09, 2011 10:32 pm

சூப்பருங்க மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by puthiyaulakam Tue Aug 09, 2011 10:33 pm

பகிர்வுக்கு nanri

http://puthiyaulakam.com


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by செல்ல கணேஷ் Wed Aug 10, 2011 8:01 am

தோழமைக்கு,
தகவலுக்கு நன்றி!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 12:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by பிளேடு பக்கிரி Wed Aug 10, 2011 12:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு Empty Re: வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum