ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

+14
ranhasan
கஜேந்தினி
தே.மு.தி.க
ஜாஹீதாபானு
kitcha
balakarthik
பூஜிதா
பாலாஜி
ராஜா
realvampire
ரேவதி
ஸ்ரீஜா
dsudhanandan
krishnaamma
18 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 12:24 pm

First topic message reminder :

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை அதிர வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று ரூ.19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.688 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.1210 சரிவடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2438 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26075 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.19504 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.95 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58845 ஆகவும் உள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by பாலாஜி Tue Aug 09, 2011 2:24 pm

ரேவதி wrote:
realvampire wrote:அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806

எதுக்கு தங்கம் என்ன?

பொண்ணு கிடச்சலும் எவளோ நகை போடுவீகனு தானே கேக்குரிங்க பைத்தியம் பைத்தியம்

அவர்தான் கேட்க்கமாட்டேன் என்று சொல்லுறாரே ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 2:27 pm

ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

"ரேவதி" கல்யாணத்துக்கு "தங்கம்" எதுக்கு? கண்ணடி

அந்தம்மா உங்களுக்கு உறவா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ரேவதி Tue Aug 09, 2011 2:27 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

"ரேவதி" கல்யாணத்துக்கு "தங்கம்" எதுக்கு? கண்ணடி

அந்தம்மா உங்களுக்கு உறவா?

அம்மா விளையாடுரா நேரமா இது சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 2:28 pm

ராஜா wrote:Online Trade-ட நிறுத்துற வரைக்கும் தங்கம் விலை இப்படி தான் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக்கிட்டு இருக்கும். இதனால் பாதிக்கபடுறது மத்தியவர்க்க மக்கள் தான்.

ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 2:29 pm

ரேவதி wrote:
realvampire wrote:அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 440806

எதுக்கு தங்கம் என்ன?

பொண்ணு கிடச்சலும் எவளோ நகை போடுவீகனு தானே கேக்குரிங்க பைத்தியம் பைத்தியம்

நாங்க கூட கேட்ட்கமாட்டோம் ரேவதி புன்னகை நிஜமாக சொல்கிறேன். நான் நகை போட்டு கூட்டிப்பேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by realvampire Tue Aug 09, 2011 2:30 pm

கல்யாணதுக்கு பெண்கள் இப்போ ரொம்ப டிமாண்ட்
செய்றாங்க.
1500 ரூபா கொடுத்து கரஸ்ல படிச்சி, ஒரு டிகிரி வாங்கிட்டு..
இந்த
பொண்ணுங்க செய்ற அலும்பு தாங்க முடியலை.
இப்ப ரெகுலர் காலேஜ் போகாத
பொண்ணுங்களும் இல்லைன்னு ஆகிடுச்சி.
அதனால சொந்த தொழில் செய்ற
பசங்க,பத்தாவது மட்டும் படிச்சி,அதே சமயம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பசங்க..
ஜாதகமெல்லாம் கொடுத்தா முகத்தை சுளிக்கிறாங்க.. வங்கி,ஆசிரியர்,அரசுபணி,ஐடிதுறை,பெங்களூர்,சென்னை,
ஹைதராபாத்தில்
கை நிறைய சம்பளம் வாங்கும்
பசங்க என்றால் உடனே ஓகே ஆகுது.

இணையத்தில் படித்தது..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 2:31 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

"ரேவதி" கல்யாணத்துக்கு "தங்கம்" எதுக்கு? கண்ணடி

அந்தம்மா உங்களுக்கு உறவா?

அம்மா விளையாடுரா நேரமா இது சிரி சிரி

ரொம்ப சாரி மா சோகம் ஆனால் நிறைய பேர் பெண் நல்ல இருந்தா போரும் என்று நினைக்கிறார்கள் ரேவதி புன்னகை அதனால் கவலைப்படவேண்டாம் புன்னகை சரியா புன்னகை நான் சும்மா சொன்னது உங்க மனதை புண்படுத்தி இருந்தால் ரொம்ப சாரி மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by பூஜிதா Tue Aug 09, 2011 2:32 pm

ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

அழுகை அழுகை சோகம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 2:33 pm

realvampire wrote:
கல்யாணதுக்கு பெண்கள் இப்போ ரொம்ப டிமாண்ட்
செய்றாங்க.
1500 ரூபா கொடுத்து கரஸ்ல படிச்சி, ஒரு டிகிரி வாங்கிட்டு..
இந்த
பொண்ணுங்க செய்ற அலும்பு தாங்க முடியலை.
இப்ப ரெகுலர் காலேஜ் போகாத
பொண்ணுங்களும் இல்லைன்னு ஆகிடுச்சி.
அதனால சொந்த தொழில் செய்ற
பசங்க,பத்தாவது மட்டும் படிச்சி,அதே சமயம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பசங்க..
ஜாதகமெல்லாம் கொடுத்தா முகத்தை சுளிக்கிறாங்க.. வங்கி,ஆசிரியர்,அரசுபணி,ஐடிதுறை,பெங்களூர்,சென்னை,
ஹைதராபாத்தில்
கை நிறைய சம்பளம் வாங்கும்
பசங்க என்றால் உடனே ஓகே ஆகுது.

இணையத்தில் படித்தது..

அடராமா, இது வேறா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ரேவதி Tue Aug 09, 2011 2:35 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

"ரேவதி" கல்யாணத்துக்கு "தங்கம்" எதுக்கு? கண்ணடி

அந்தம்மா உங்களுக்கு உறவா?

அம்மா விளையாடுரா நேரமா இது சிரி சிரி

ரொம்ப சாரி மா சோகம் ஆனால் நிறைய பேர் பெண் நல்ல இருந்தா போரும் என்று நினைக்கிறார்கள் ரேவதி புன்னகை அதனால் கவலைப்படவேண்டாம் புன்னகை சரியா புன்னகை நான் சும்மா சொன்னது உங்க மனதை புண்படுத்தி இருந்தால் ரொம்ப சாரி மா புன்னகை


ஐயோ அம்மா நான் கில்லி படதுல விஜய் சொல்றத சொன்னேன், நீங்க தப்பா நினைக்காதீங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது - Page 2 Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum