ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

+14
ranhasan
கஜேந்தினி
தே.மு.தி.க
ஜாஹீதாபானு
kitcha
balakarthik
பூஜிதா
பாலாஜி
ராஜா
realvampire
ரேவதி
ஸ்ரீஜா
dsudhanandan
krishnaamma
18 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by krishnaamma Tue Aug 09, 2011 12:24 pm

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை அதிர வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று ரூ.19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.688 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.1210 சரிவடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2438 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26075 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.19504 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.95 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58845 ஆகவும் உள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by dsudhanandan Tue Aug 09, 2011 12:42 pm



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ஸ்ரீஜா Tue Aug 09, 2011 12:44 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ரேவதி Tue Aug 09, 2011 1:50 pm

எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by realvampire Tue Aug 09, 2011 1:57 pm

ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806

கல்யாணத்துக்கு எதுக்கு தங்கம் என்ன?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ரேவதி Tue Aug 09, 2011 1:58 pm

realvampire wrote:
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806

கல்யாணத்துக்கு எதுக்கு தங்கம் என்ன?

தங்கம் இல்லாம இப்ப யாரு கல்யாணம் பண்ணிக்கிறீங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by realvampire Tue Aug 09, 2011 2:14 pm

அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806

எதுக்கு தங்கம் என்ன?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ராஜா Tue Aug 09, 2011 2:17 pm

Online Trade-ட நிறுத்துற வரைக்கும் தங்கம் விலை இப்படி தான் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக்கிட்டு இருக்கும். இதனால் பாதிக்கபடுறது மத்தியவர்க்க மக்கள் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ஸ்ரீஜா Tue Aug 09, 2011 2:20 pm

ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத சோகம்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by ரேவதி Tue Aug 09, 2011 2:23 pm

realvampire wrote:அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806 தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806

எதுக்கு தங்கம் என்ன?

பொண்ணு கிடச்சலும் எவளோ நகை போடுவீகனு தானே கேக்குரிங்க பைத்தியம் பைத்தியம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது Empty Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum