Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
+14
ranhasan
கஜேந்தினி
தே.மு.தி.க
ஜாஹீதாபானு
kitcha
balakarthik
பூஜிதா
பாலாஜி
ராஜா
realvampire
ரேவதி
ஸ்ரீஜா
dsudhanandan
krishnaamma
18 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை அதிர வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று ரூ.19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.688 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.1210 சரிவடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2438 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26075 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.19504 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.62.95 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58845 ஆகவும் உள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத![]()
கல்யாணத்துக்கு எதுக்கு தங்கம்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
realvampire wrote:ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத![]()
கல்யாணத்துக்கு எதுக்கு தங்கம்
தங்கம் இல்லாம இப்ப யாரு கல்யாணம் பண்ணிக்கிறீங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான்
![தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
எதுக்கு தங்கம்![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
எதுக்கு தங்கம்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
Online Trade-ட நிறுத்துற வரைக்கும் தங்கம் விலை இப்படி தான் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துக்கிட்டு இருக்கும். இதனால் பாதிக்கபடுறது மத்தியவர்க்க மக்கள் தான்.
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
ரேவதி wrote:எங்கள மாதிரி வயசு பிள்ளைகளுக்கு கல்யாண யோகமே கிடையாத![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை கடந்தது
realvampire wrote:அவன் அவன் கல்யாணதுக்கு பொண்ணு கிடைக்கமா சுத்திகிட்டு இருக்கான்![]()
![]()
எதுக்கு தங்கம்
பொண்ணு கிடச்சலும் எவளோ நகை போடுவீகனு தானே கேக்குரிங்க
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரே நாளில் ரூ.120 உயர்வு: தங்கம் விலை ரூ.14 ஆயிரத்தை கடந்தது ; பவுன் ரூ.14,064
» பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு: தங்கம் விலை, மீண்டும் ரூ.21 ஆயிரத்தை கடந்தது
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
» மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
» பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு: தங்கம் விலை, மீண்டும் ரூ.21 ஆயிரத்தை கடந்தது
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» 23 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
» மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|