புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
10 Posts - 4%
prajai
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
1 Post - 0%
Shivanya
தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_m10தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 9:18 am

தங்க நகையில் தொடங்கி ஜவுளிக்கடை, பலசரக்கு கடை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்களில் ஆடிமாதம் பிறந்து விட்டாலே தள்ளுபடி விற்பனை களைகட்டி விடும். மக்கள் கூட்டம் ஜவுளிக்கடைகளுக்கும், செல்போன் கடைகளுக்கும் படையெடுப்பதாலோ, என்னவோ தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டது என நினைத்த சில தியேட்டர்காரர்கள், ஆடி அதிரடி தள்ளுபடியை அறிவித்திருக்கிறார்கள். சென்னையில், டி.வி.டி., வி.சி.டி. என்று பெருகி விட்ட இந்த காலக்கட்டத்தில் தியேட்டர்களுக்கு மக்கள் செல்வது என்பது பெரிய விஷயமாக மாறி விட்டது. அதிலும் தியேட்டர் கட்டணத்தை நினைத்தால் மக்களுக்கு அலர்ஜி வந்து விடும். இதன் காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

ரசிகர்களை மீண்டும் திரையரங்கம் பக்கம் வரவழைக்கும் வகையில் எல்லா துறைகளிலும் தொற்றிக் கொண்ட ஆடி தள்ளுபடி, தற்போது சினிமா தியேட்டரையும் விட்டு வைக்கவில்லை. சென்னையில் ஆங்காங்கே சில இடங்களில் சில பிரபல தியேட்டர்களின் பெயருடன் ஆடி தள்ளுபடி குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் ஆடித் தள்ளுபடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னதான் ஆடித்தள்ளுபடி அறிவித்தாலும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரும் என்பது தியேட்டர்காரர்களுக்கு தெரியாதா என்ன? அதேபோல 300 ரூபாய் கட்டணத்தில் 30 ரூபாயை குறைந்து விட்டு ஏற்கனவே 25 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்க்கீரிம், ஸ்நாக்ஸ் வகைகளின் விலையை இன்னும் வெகுவாக கூட்டி விடுவார்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியாதா என்ன?


cinema.dinamalar

தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Nt110808140109000000



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தியேட்டரையும் விட்டுவைக்கவில்லை ஆடித்தள்ளுபடி! Image010ycm
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Aug 09, 2011 10:00 am

ஹாஹா ஹா ..... நம் மக்களை நன்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் போல ..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 10:13 am

அநியாயம் அநியாயம் அநியாயம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 10:18 am

நான் கூட நேற்று இந்த போஸ்டர்களை பார்த்தேன் மருத்துவ மனையில் தள்ளுபடி கிடைக்குமா



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 09, 2011 12:22 pm

அப்படியே நடிக நடிகைகளும் ஆடித்தள்ளுபடி பண்ணுவாங்களா ?

==== தயாரிப்பாளர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 12:31 pm

என்னது சினிமா டிக்கெட் 300 ரூபாய் ஆ ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 12:33 pm

ரபீக் wrote:அப்படியே நடிக நடிகைகளும் ஆடித்தள்ளுபடி பண்ணுவாங்களா ?

==== தயாரிப்பாளர்

நடிக நடிகைகள "ஆடியையே" தள்ளுபடி பண்ணிடுவாங்க புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 09, 2011 1:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக