ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது கோழி, கிளரியது குப்பை!

3 posters

Go down

ஈகரை வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by sathishkumar2991 Tue Aug 09, 2011 8:58 am

வந்தது கோழி, கிளரியது குப்பை! Egeg+and+big+hen+studing
இன்றய பதிவு கேள்வி பதில்

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? விதையில் இருந்து
மரம் வந்ததா? மரத்தில் இருந்து விதை வந்ததா? சொல்லுங்கள் பார்ப்போம்
வரதராஜன் தாம்பரம்

சார்லஸ்
டார்வின் பரிணாம விஞ்ஞான தத்துவப் படி முதலில் வந்தது முட்டையும்
விதையும் தான் அதன் பிறகு தான் மரமும் அதன் அடியில் கிண்டி புழுபொருக்கும்
கோழியும் வந்தது
ஆனால் மதங்கள் அப்படி சொல்லவில்லை முதலில் மரமும் கோழியும் வந்ததாக தான் சொல்கிறது


இதில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்தால் நமக்கு தலை தன் சுற்றும்
வேதியியலை நம்புவதா வேத இயலை நம்புவதா என்ற வாத பிரதிவாதம் தான் இன்று வரை
தீராத சண்டையாக இருக்கிறது


உயிரை ரசாயனமாக பார்க்கும் போது விஞ்ஞானமும் ஆத்மாவாக பார்க்கும் போது மெய்ஞானமும் சரியாகவே படுகிறது


ஆனால் மெய்ஞானத்திற்கு இன்றைய காலம் வரை நம்பிக்கை மட்டுமே ஆதாரமாக இருக்கிறது


என் கருத்தை மறைக்காமல் ஒழிக்காமல் சொல்வது என்றால் கடவுள் முதலில்
கோழியைத்தான் முதலில் படைத்தார் அந்த கோழி தான் குப்பையை கிண்டி கிளறி
விஞ்ஞானத்தை படைத்து நம்மை குழப்புகிறது




ம்மா வேலைக்கு போ என்கிறார்கள் எனக்கோ படிக்க ஆசை தாய் சொல்லை தட்டவா? வேலைக்கு போவதா? உங்கள் முடிவு என்ன?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்
டிக்க
வேண்டிய வயதில் படிக்க வேண்டும் அந்த காலத்தை தவற விட்டு விட்டு
தள்ளாடும் வயதில் படித்திருக்கலாமே என்று புலம்புவது நன்றாக இருக்காது
வயது முதிர்ந்த பிறகு சுலபமாக பாடங்கள் மனதில் ஏறாது அதனால் தான் நமது பெரியவர்கள் இளமையில் கல் என்று சொன்னார்கள்


ஆனால் உங்கள் அம்மா வேலைக்கு போ என சொல்வதில் குடும்ப பொருளாதாரம் கஷ்டத்தில் இருக்கிறது என்ற பொருள் மறைந்து கிடக்கிறது


மற்றவர்களை கஷ்டப்படுத்தி பெறுகின்ற பொருள் மட்டும் அல்ல கல்வியும் பாவமானதே ஆகும்


எனவே தாயார் சொற்படிதான் நீங்கள் நடந்தாக வேண்டும் அனாலும் படிக்க
விரும்புவது நல்ல எண்ணம் அல்லவா அதை குழிதோண்டி புதைக்கவும் கூடாது


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் படிப்பது என்பது வேலைக்கு போக வயிற்றை வளர்க்க
மட்டும் அல்ல அறிவை வளர்ப்பது தான் படிப்பதன் குறிக்கோளாகும்


அந்த குறிக்கோளை வேலை செய்து கொண்டும் அடையலாம் அப்படி நிறைய பேர் அடைந்தும் இருக்கிறார்கள்.


நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_09.html
















சதீஷ்குமார்
வந்தது கோழி, கிளரியது குப்பை! Eegarai.net_medium
வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by ஜான் Tue Aug 09, 2011 9:13 am

எனக்குப் பிடித்த ஒரு ஜென் விவாதம் ----உங்கள் பதிவையும் இதையும் பொருத்திப் பாருங்கள்
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”

GURU: ‘Where does your question come from?”
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Back to top Go down

ஈகரை Re: வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by sathishkumar2991 Tue Aug 09, 2011 11:48 pm

ஜான் wrote:எனக்குப் பிடித்த ஒரு ஜென் விவாதம் ----உங்கள் பதிவையும் இதையும் பொருத்திப் பாருங்கள்
சீடன் கேட்டான் "இவை எல்லாம் ---இந்த மரங்கள் ,மலைகள்,ஆறுகள்,கடல்கள் --எல்லாம் எங்கிருந்து வருகின்றன?"
குரு கேட்டார் "உன் கேள்வி எங்கிருந்து வருகிறது ?"
ஆங்கிலத்தில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் ----
DISCIPLE: “All these திங்க்ஸ்--- trees, hills,
rivers and seas----where do they all come from?”

GURU: ‘Where does your question come from?”

அருமையான விளக்கம் நண்பரே


சதீஷ்குமார்
வந்தது கோழி, கிளரியது குப்பை! Eegarai.net_medium
வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by அருண் Wed Aug 10, 2011 12:01 am

கோழி குப்பையை கிளறினாலும் நல்ல செய்தியை கூறியுள்ளீர்கள்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by sathishkumar2991 Thu Aug 18, 2011 7:10 am

நன்றி அருண்


சதீஷ்குமார்
வந்தது கோழி, கிளரியது குப்பை! Eegarai.net_medium
வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655 வந்தது கோழி, கிளரியது குப்பை! 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: வந்தது கோழி, கிளரியது குப்பை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum