ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

4 posters

Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by தாமு Tue Aug 09, 2011 7:04 am

உலகம் முழுவதுமே கார், பைக்குகளுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்தும் திட்டம் அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதில்லை. இரண்டு, உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதால் மரணம் நெருங்குவதில்லை. ஒரே ஒரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 9000 டன் நச்சு வாயு வெளிப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 பேரின் இறப்பும் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.





லண்டனின் போரீஸ் பைக்ஸ் சைக்கிள் திட்டம் மிகவும் பிரபலம். 400 ரயில் நிலையங்களில் உள்ள 6 ஆயிரம் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்து இறங்கியபிறகு, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல, இந்த சைக்கிள்களை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையை முடித்த பிறகு வேறு எந்த ரயில் ந¤லையம் பக்கமோ அங்கு விட்டு விடலாம். இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோன்ற திட்டம்தான் ஸ்பெயினின் பார்சலோனாவில் இயங்கி வருகிறது.



1.82 லட்சம் உறுப்பினர்கள். சராசரியாக ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் 3 கி.மீ. வரை சைக்கிளை ஓட்டுகிறார். அதாவது 14 நிமிடங்கள். இதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். சைக்கிள் திட்டத்தால் இந்த நகரில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பது, சாலை விபத்துகள் குறைந்திருப்பது மற்றும் காற்று மாசுபடுவது குறைவது ஆகியவற்றால் இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது. அதாவது மொத்தத்தில் ஆண்டுக்கு 12 பேர் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு.



ஒவ்வொருவரும் வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதாவது வாரத்துக்கு 5 நாட்களில் தினமும் 30 நிமிட நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது அவசியம் என்கிறது. சைக்கிள் திட்டத்தால் இது சாத்தியமாகிறது. அனைத்து பெரிய நகரங்களிலும் காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதும் இதுபோல் சைக்கிள் ஷேரிங் திட்டத்தைக் கொண்டு வருவதும் அவசியம். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறைந்து, மக்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்


gm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty Re: காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by ரா.ரமேஷ்குமார் Tue Aug 09, 2011 7:17 am

சூப்பருங்க அருமையான திட்டம்... மகிழ்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty Re: காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by balakarthik Tue Aug 09, 2011 11:57 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty Re: காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by தே.மு.தி.க Tue Aug 09, 2011 1:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty Re: காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by தாமு Tue Aug 09, 2011 3:21 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?  Empty Re: காருக்கு பதிலாக சைக்கிள் பயன்படுத்துங்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum