புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
3 Posts - 6%
heezulia
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_m10பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 07, 2011 5:54 pm

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு….




1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு தான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது..

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.


சோர்ஸ்:
http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_1024.html

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sun Aug 07, 2011 6:18 pm

கோபிசெட்டிபாளையம்{கோபி சதீஷ்} அனுபவசி எழுதிஉள்ளார் நோட் பனுக்குங்க பா..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஜயராகவன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஜயராகவன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 07, 2011 6:55 pm

அட‌ இத்த‌னை பொய்ய‌ சொல்லி தான் காத‌ல் ப‌ண்ண‌னுமுனா அந்த‌ காத‌லே வேண்டாம் சாமி.., புன்னகை




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 07, 2011 7:43 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அட‌ இத்த‌னை பொய்ய‌ சொல்லி தான் காத‌ல் ப‌ண்ண‌னுமுனா அந்த‌ காத‌லே வேண்டாம் சாமி.., புன்னகை

love பண்ணுங்க சார் life நல்லா இருக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 07, 2011 8:10 pm

கோபி சதீஷ் wrote:
love பண்ணுங்க சார் life நல்லா இருக்கும்...
ந‌ன்றி காத‌ல் செய்ய‌ த‌யாராக‌ தான் உள்ளேன் ஆனால் இன்னும் கால‌ம் வ‌ர‌வில்லை(கிடைக்க‌வில்லை) அதனால் ச‌ந்தோச‌மாக‌ இருக்கிறேன்... சிரி
ஒரு சந்தேக‌ம் காதல் என்றால் ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொள்வ‌து தானே அப்ப‌டி இருக்கையில் இது போன்று ஒரு செய‌ல்க‌ளை செய்து தான் அந்த பெண்ணிட‌ம் ந‌ல்ல‌ பெய‌ர் வாங்க‌ வேண்டும்மா அப்ப‌டி என்றால் அந்த‌ பெண்னை நாம் எமாற்றுவ‌து போல் தானே அர்த்த‌ம் காத‌ல் எல்லாம் க‌டைசி வ‌ரை இருக்க‌ வேண்டும் இவ்வாறு செய்து தான் அந்த‌ பெண்ணை காத‌லிக்க‌ வைக்க‌ வேண்டும் என்றால் அது வெறும் ஹார்மோன் பிர‌ச்ச‌னை என்று தான் நினைக்கிறேன்... புன்னகை
***********************************************************************
இப்ப‌டி எல்லாம் சொல்ல‌ர‌னே அப்ப‌டி பாக்க‌ரீங்க‌ளா நான் இப்ப‌ மெள‌ன‌ம் பேசிய‌தே ப‌ட‌த்தில் இடைவேளைக்கு முன் வ‌ரும் சூர்யா போல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் எப்பொழுது அந்த‌ இடைவேளை முடியும்(?) என்று தெரிய‌வில்லை வ‌ந்தாலும் நான் என் நிலையை செய‌லை என் காதலிக்காக‌ மாற்றி கொள்ள‌மாட்டேன்... புன்னகை




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 07, 2011 8:10 pm

நல்ல தகவல்
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 677196 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 677196



சதாசிவம்
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 07, 2011 10:15 pm

இது காதலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் அந்த மயக்கத்தில் இருக்கும் அன்பர்களுக்கு பொருந்தும்

பெண்கள் எவ்வளவோ விசயங்கள் எதிர்பார்க்கலாம்(ஆனால் உண்மையான அன்பிற்கு முன் இதெல்லாம் தோற்றுவிடும்)
உண்மையான காதலுக்கு ஒன்றே ஒன்று - (அன்பாக)உண்மையாக இருந்தா போதும்.
அது தான் நிலைக்கும்.

உண்மையாக இருக்கும் ஆண்களுக்காக பெண்கள் எவ்வளோவோ செய்வார்கள்





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 08, 2011 11:03 am

ஐடியா நல்லா தான் இருக்கு , ஆனா இது போல நோட்ஸ் எழுதிவச்சுக்கிட்டு love பண்ணினா எத்தனை நாட்களுக்கு நிலைக்கும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 08, 2011 11:06 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 08, 2011 11:08 am

kitcha wrote:இது காதலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் அந்த மயக்கத்தில் இருக்கும் அன்பர்களுக்கு பொருந்தும்

பெண்கள் எவ்வளவோ விசயங்கள் எதிர்பார்க்கலாம்(ஆனால் உண்மையான அன்பிற்கு முன் இதெல்லாம் தோற்றுவிடும்)
உண்மையான காதலுக்கு ஒன்றே ஒன்று - (அன்பாக)உண்மையாக இருந்தா போதும்.
அது தான் நிலைக்கும்.

உண்மையாக இருக்கும் ஆண்களுக்காக பெண்கள் எவ்வளோவோ செய்வார்கள்

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 678642 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 678642 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 678642 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 359383 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 359383 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 359383 பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... 359383



பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Dove_branch
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Dபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Iபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Vபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Yபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Aபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக