Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அரசின் கல்வி முறை ?
Page 1 of 1
இந்திய அரசின் கல்வி முறை ?
நம்முடைய கல்விமுறை தன்னம்பிக்கையை ஏற்படுத்த தவறி விட்டது.தவகல்கள் சொல்லி கொடுத்தார்கள்.பாடங்கள் சொல்லி கொடுத்தார்கள்.வாழ்க்கையை சொல்லி கொடுக்கவில்லை.வாழ்க்கையின் பிரசினைகளை சொல்லி கொடுக்கவில்லை.பள்ளி கூடத்தில் நமக்கு காட்டப் பட்டது வெறும் கற்பனை உலகம்.
நிஜ வாழ்க்கையின் பிரசினைகளை சந்திக்கும் போது நாம் மலைக்கிறோம்.சோர்ந்து போகிறோம். காரணம் ! நாம் படித்த கற்பனை வேறு ,சந்திக்கின்ற நிஜ வாழ்க்கை வேறு.இதனால்தான் படிப்பை முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் போராட்டம் இல்லாத பாதுகாப்பான மாத சம்பள வாழ்க்கையை தேடுகிறார்கள்.இந்த கூற்றிலிருந்து இளைஞர்கள் வெளிவர வேண்டும்.வாழ்க்கையை நம்பிக்கையுடன் நோக்கப் பழக வேண்டும்.அப்போதுதான் தங்களுடைய திறமையினை வெளிபடுத்தி அவர்கள் முன்னேற முடியும்.
உங்கள் திறமையை விட பெரிய மூலதனம் எதுவும் கிடையாது. திறமையை ஆதாரமாக வைத்து,சிறிய மூலதனத்துடன் தொழிலை தொடங்கலாம்.அல்லது உங்களுடைய திறமையை நம்பி ,முதலீடு செய்கின்றவர்களை கண்டு பிடித்து தொழிலை தொடங்கலாம்.இந்த விஷயத்தில் இளைஞர்கள்களுக்கு உதவி செய்ய நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் நிறைய திட்டங்கள் வைத்திருக்கின்றன.வங்கிகளின் உதவியுடன் தொழிலை தொடங்கலாம்.
ஒன்றை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள்.தொழிலில் ஈடுபடாமல் பெரும் பணம் சம்பாதிப்பது சாத்தியம் இல்லை.அதில் பிரசினைகள் தோன்றக் கூடும்.தீர்க்க முடியாத பிரசினை என்று எதுவும் இல்லை. நம்புங்கள் ஒரு பிரசினை என்று சொன்னாலே அதற்க்கு தீர்வும் இருக்கிறது.
ஒரு நூலில் இருந்து எடுத்தது.சுருக்கம் மட்டுமே.ஆசிரியர் பி.சி கணேசன்.

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» இன்றைய கல்வி முறை...
» முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!
» மாணவர்கள் அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்.
» தமிழக அரசின் கல்வித்துறையில் உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணி
» இன்றைய கல்வி முறை..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|