ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி

Go down

பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி Empty பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி

Post by இளமாறன் Tue Aug 09, 2011 1:59 am

சென்னை: "பொறியியல் படிப்பில், இந்த ஆண்டு, 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும்' என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 8ம் தேதி முதல் நடந்துவரும் பொறியியல் கவுன்சிலிங்கில், கடந்த, 7ம் தேதி நிலவரப்படி, 92 ஆயிரத்து, 168 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும், 56 ஆயிரத்து, 799 இடங்கள் காலியாக உள்ளன. 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிகிறது. 12ம் தேதி, துணை கவுன்சிலிங் நடக்கிறது. மீதமுள்ள நாட்கள் சேர்த்து, 6,799 இடங்கள் நிரம்பினாலும், 50 ஆயிரம் இடங்கள் அப்படியே இருக்கும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை. அண்ணா பல்கலை நடத்தும் பொறியியல் கல்லூரிகளில், 840 இடங்கள் காலியாக உள்ளன. அதுவும், சென்னை அண்ணா பல்கலை நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் கல்லூரிகளில், காலியிடங்கள் இல்லை. வெளியூர்களில் இயங்கும் அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கல்லூரிகளில் தான் இந்த காலியிடங்கள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதற்கிடையே, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு இறுதிக்கட்ட கவுன்சிலிங், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 16ம் தேதி கவுன்சிலிங்கில், "கட்-ஆப்' 138.33 மதிப்பெண்களில் இருந்து, 127 மதிப்பெண்கள் வரையும், 17ம் தேதி, 125.33ல் இருந்து, 86.17 மதிப்பெண்கள் வரை இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60,000 காலி இடங்கள்
» பொறியியல் படிப்பு: 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி
» 599 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலி
» 90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum