புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
முத்தமிழ் அறிஞர், மூத்த அரசியல்வாதி என்று அறியப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஆரம்பக்கட்ட அரசியலில் பலமான சாணக்கியராக வலம் வந்து 5 முறை ஆட்சியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து விட்டார்.
கலைஞர் பேசினால் தெளிவாக இருக்கும், புள்ளி விவரங்களுடன் இருக்கும், அர்த்தமுள்ளதாக இருக்கும், உள்அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் தற்போது சில மாதங்களாக கலைஞர் என்ன பேசுகிறார் என்று அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு பெரிய கட்சியின் தலைவர், 5 முறை தமிழக முதல்வராக பதவிவகித்தவர். இவ்வளவு இருந்தும் தற்போது யோசித்துபேச தவறிவிடுகிறார்.
நேற்று (07-08-2011) வெளியிட்ட ஒரு அறிக்கையில் “நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பொதுவாக திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம். நான் இருக்கும் வரை, அதற்க்குபின்னரும், அழிவு, என்ற வார்த்தைகள் திமுக அழிவு பாதைக்கு சொல்வது போன்று ஒரு மாயையை இவரே ஏற்படுத்திவிடுகிறார். கட்சியின் அழிவுக்கு காரணம் இவரேதான் என்று கூட தெரியாமல்.
தேர்தல் நேரத்தில் வேலுரில் நடைப்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா... இங்கு நான் திமுகதான் ஆட்சி செய்கிறதா” என்று பேசுகிறார். இவர் முதல்வராக இருந்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும் அதை பாராட்டி சொல்வதை விட்டுவிட்டு அப்படி பேசியது மிகவும் பொருத்தமில்லாதது.
தற்போதைய அரசு நிலமோசடி குறித்த சட்டம் வெளியிட்டபோது இவராக சென்று “இது தி.மு.க. வினரை பழிவாங்கவே இச்சட்டம் போடப்பட்டுள்ளது” என்கிறார். “2001 இருந்து இவ்விசாரணை இருக்க வேண்டும் என்றும்” இவரே தாங்கள் தான் குற்றவாளி என்று சொல்வதுபோல் உள்ளது. அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் போய் புகார் கொடுங்கள். தங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நிறுபித்து விட்டு வெளியில் வாருங்கள்.
இன்னும் திமுக பொதுகுழுவில் என்ன பேசுவதேன்று தெரியாமல் மகன்களின் சண்டையை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. தனக்கு முன்னெச்சிரிக்கை தன்மையில்லாததால் ஆட்சியை இழந்தது, அடுத்த திமுக தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது, குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தைக்கூட தற்போது இவரால் சரிசெய்ய முடியாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியது.
கனிமொழியை ஒரு சர்வதேச தலைவர் போன்று இந்தியா முழுவதும் வலம்வர வைத்தது,
தன்னுடைய கட்சி அமைச்சர்களின் ஊழலை கண்டுக் கொள்ளாதது,
தன்னுடைய பெயரில் முறையில்லாமல் தொலைக்காட்சி ஆரம்பித்தது,
தன்குடும்பத்தினரின் பதவிக்காக பரிதவிப்பது,
தேவையில்லாத திட்டங்களை தீட்டி அதை பிரபலப்படுத்துவது,
போன்ற நடவடிக்கைகள் தான் திமுக வை அழிக்க கூடிய வஸ்திரங்கள் அதைவிடுத்து அடுத்த கட்சியை குறைசொல்வது கொஞ்சம் கூட பொருத்தமில்லாது.
ஆகையால் கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. வயது அவரை செயலிழக்க செய்துவிட்டது. இனி எது பேசினாலும் அது எடுபடுமா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக (the common man) சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இன்னும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டு தன் தொண்டர்களை இழக்கும் பட்சத்தில் திமுக அழிவை நோக்கிச் செல்வது மறுக்கமுடியாத உண்மையாகும்.
கவிதை வீதி சௌந்தர்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அவருக்கு இன்னும் பதிவி ஆசை விட்ட மாதிரி தெரியவில்லை தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துட்டு ஓய்வு எடுக்கலாம்..கண்டிப்பாக இதே மாதிரியாக சென்றால் திமுக கட்சி அழிவை நோக்கிதான் செல்லும்..!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தி.மு.க ... இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் என்று உறுதிபட கூறுகிறார் கருணாநிதி... வேறு ஒன்றுமில்லை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கலைஞர் ஓய்வு எடுப்பதே சரியான தீர்வு
- Sponsored content
Similar topics
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது ?
» இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். ஆண்கள் விலகி இருப்பதே நல்லது
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1