புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
5 Posts - 14%
heezulia
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
8 Posts - 2%
prajai
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
4 Posts - 1%
mruthun
பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_m10பரிதாபத்துக்குரிய 12-வது ராணி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதாபத்துக்குரிய 12-வது ராணி


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 11:41 pm

டர்பன், ஆக.7: ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஸ்வாசிலாந்து நாட்டின் 12-வது ராணி நாதாண்டோ டுபே (23) இப்போது கடுமையான மன உளைச்சலில் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவரது எதிர்காலமே இருண்டு காணப்படுகிறது.

இரவு, பகல் என்று எந்த நேரம் அழைத்தாலும் அவரைக்காண ஓடோடி வரும் மன்னர் ஸ்வாதி (43) இப்போது எவ்வளவு மன்றாடியும் ஏறிட்டும் பார்ப்பதில்லை. அத்துடன் அரண்மனையைவிட்டு அரை அடி கூட வெளியில் போகக் கூடாது என்று டுபேவுக்குத் தடை விதித்துவிட்டார்.

மன்னருடன் பேசி மாதக் கணக்காகிறது. அவரைப் பார்க்கவும் பேசவும் முடியாமல் அரண்மனைக்குள்ளேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மன்னர் ஸ்வாதி நாட்டுக்கு வளம் சேர்க்கிறாரோ இல்லையோ ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ திருமணம் செய்துகொள்ளவும் பிள்ளை பெற்றுக் கொள்ளவும் தவறுவதே இல்லை. அப்படிப் பெறும் பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

அவருக்கு இதுவரை 23 குழந்தைகள். அந்தப் பிள்ளைகளின் பிறந்த நாளை அமோகமாகக் கொண்டாடுவார். அப்படித்தான் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய பிள்ளையின் பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார். அந்த விருந்தில் நாதாண்டோ டுபேயும் 16 வயது வாலைக் குமரியாகக் கலந்து கொண்டார். கலை ரசனை மிக்க மன்னரின் கண்களும் டுபேயின் கண்களும் கலந்தன. பிறகு, பிறகென்ன 12-வது ராணி என்ற பட்டத்துக்கு உரியவரானார்.

அதன் பிறகு 3 குழந்தைகள் பிறந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் விதி விளையாடிவிட்டது. ஆம், அந்த நாட்டின் நீதித்துறை அமைச்சர் டுமிசோ மம்பா என்பவர் ராணி டுபே தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது என்று வெளியுலகுக்குத் தெரியாது. ஆனால் மன்னரின் கட்டளைப்படி அவருடைய மெய்க்காவலர்கள் திடீரென அந்த ஹோட்டலுக்குச் சென்று ராணி டுபேயின் படுக்கை அறையிலிருந்த கட்டிலைப் புரட்டிப்போட்டபோது அதன் ரகசிய அறையில் நீதித்துறை அமைச்சர் டுமிசோ மம்பா இருந்தார். உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராணி இப்போது அரண்மனைக்குள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கணவர் மட்டும் அல்ல, தன்னைப் பெற்றவர்களுடன் கூட ராணியால் பேச முடியவில்லை. இத் தகவல்களைத் தன்னை ரகசியமாகச் சந்தித்த மெயில் அண்ட் கார்டியன் பத்திரிகை நிருபரிடம் சொல்லி அழுதிருக்கிறார் டுபே.

நீதித்துறை அமைச்சர் ஜாமீன்கூட கிடைக்காமல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக