புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ அற்ற அறையெங்கும்.... I_vote_lcapநீ அற்ற அறையெங்கும்.... I_voting_barநீ அற்ற அறையெங்கும்.... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ அற்ற அறையெங்கும்....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 6:17 pm

உனது விழிகளோடு எனது விழிகள்
உரசிக் கொண்டபோதுதான்
துவங்கியது
உனக்கும் எனக்குமான அறிமுகம்.

படாமலே பற்றிக் கொண்டோம்;
உனக்குள் குளிர்ந்த நெருப்பு
எனக்குள் எரிந்தது.

நமது மௌனம் உடைந்த நாட்களில்-
நான் உனது பெயராக இருந்தேன்..
நீ எனது பெயராக.

மீனும் நீருமாய்த் திரிகிறோம்
நமது இடங்களில்.

இருந்தாலும்-
இன்று நம் ஊடல் உருவாக்கிய
இடைவெளியில்..

நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்.

உன்னைத் தொட விரும்பும்
எனது பார்வைகளோ...
நீ அற்ற இடமெங்கும் மோதி
வெறுமையாய் திரும்புகிறது
தாள இயலாத ஏமாற்றங்களுடன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 08, 2011 6:23 pm

ஊடல் கூடலாகி கூடல் புது வெள்ளமென பாயும் நதியாக ஓட வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ அற்ற அறையெங்கும்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 11:38 pm

balakarthik wrote:ஊடல் கூடலாகி கூடல் புது வெள்ளமென பாயும் நதியாக ஓட வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 08, 2011 11:58 pm

காதலுக்கு ஊடலும் கூடலும் இருந்தால் தான் காதல்..! அருமை அய்யா..! சூப்பருங்க
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 09, 2011 1:47 am

நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்.

உன்னைத் தொட விரும்பும்
எனது பார்வைகளோ...
நீ அற்ற இடமெங்கும் மோதி
வெறுமையாய் திரும்புகிறது
தாள இயலாத ஏமாற்றங்களுடன். சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ அற்ற அறையெங்கும்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 4:16 pm

இளமாறன் wrote:நமது மொழி மௌனமாகிவிட..
அறையெங்கும் சலனமாய் அலைகிறது
உனது நினைவுகள்.

உன்னைத் தொட விரும்பும்
எனது பார்வைகளோ...
நீ அற்ற இடமெங்கும் மோதி
வெறுமையாய் திரும்புகிறது
தாள இயலாத ஏமாற்றங்களுடன். சூப்பருங்க


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 09, 2011 4:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீ அற்ற அறையெங்கும்.... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Aug 09, 2011 5:05 pm

நன்றி! மாஸ்ஸ்ஃபரீத்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக