ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10கவிதை அல்ல காவியம்!!!! Poll_m10கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10 
heezulia
கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10கவிதை அல்ல காவியம்!!!! Poll_m10கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10 
E KUMARAN
கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10கவிதை அல்ல காவியம்!!!! Poll_m10கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10 
mohamed nizamudeen
கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10கவிதை அல்ல காவியம்!!!! Poll_m10கவிதை அல்ல காவியம்!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அல்ல காவியம்!!!!

4 posters

Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty கவிதை அல்ல காவியம்!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 5:59 pm

ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் மச்சி என்றான் நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கூ என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன்.

புரியலையே மச்சி என்றவன் உதாரணம் கேட்டான்.

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ.

அவள் கைவிட்டாள்
நான் கைப்பிடித்தேன்
கதவில் கைப்பிடி.


கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?.

பின்குறிப்பு :- பின்னூட்டங்களில் ஹைக்குவுக்கு விளக்கம் கொடுக்காதிங்கப்பா. இது மொக்கை. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை அல்ல காவியம்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by SK Mon Aug 08, 2011 6:02 pm

உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 6:05 pm

SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஸோ வாட் ஐ யாம் ஹாப்பி நாலு பேருக்கு கெடுதல் செய்யறதுனா எதுவுமே தப்பில்ல சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை அல்ல காவியம்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by SK Mon Aug 08, 2011 6:08 pm

balakarthik wrote:
SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஸோ வாட் ஐ யாம் ஹாப்பி நாலு பேருக்கு கெடுதல் செய்யறதுனா எதுவுமே தப்பில்ல சிப்பு வருது சிப்பு வருது

நல்லா இருக்கு இந்த டீலிங்கு
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by ரேவதி Mon Aug 08, 2011 6:09 pm

SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 6:11 pm

ரேவதி wrote:
SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

மாப்பு திஸ் பீஸ் இஸ் பிலோங்க்ஸ் டூ இன்ஸைட் ஏரியா ஸ்டோமக் பெர்நிங்க் கேசுடோய்


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை அல்ல காவியம்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by SK Mon Aug 08, 2011 6:14 pm

balakarthik wrote:
ரேவதி wrote:
SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

மாப்பு திஸ் பீஸ் இஸ் பிலோங்க்ஸ் டூ இன்ஸைட் ஏரியா ஸ்டோமக் பெர்நிங்க் கேசுடோய்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by ரேவதி Mon Aug 08, 2011 6:19 pm

SK wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:
SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

மாப்பு திஸ் பீஸ் இஸ் பிலோங்க்ஸ் டூ இன்ஸைட் ஏரியா ஸ்டோமக் பெர்நிங்க் கேசுடோய்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by உமா Mon Aug 08, 2011 6:21 pm

SK wrote:உன்னை இணைத்தல்
அல்லல் படுகிறது
ஈகரை தளம்

சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 6:25 pm

அடடா நான் கவிதை எழுதரத்துல எத்தனை பேருக்கு ஸ்டோமக் ஷேக்கிங்க் ஆச்சோ தெரியலயே கவிதை அல்ல காவியம்!!!! 745155 கவிதை அல்ல காவியம்!!!! 745155


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை அல்ல காவியம்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை அல்ல காவியம்!!!! Empty Re: கவிதை அல்ல காவியம்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum