ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு

2 posters

Go down

வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு Empty வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு

Post by jesudoss Mon Aug 08, 2011 5:11 pm

விதவிதமான வீடியோ ஸ்கிறீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிறீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும்.

நமக்கு விருப்பமான படங்கள், திரைப்பட பாடல்கள் என நமது கணணி ஓய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒலித்தால் அருமையாக இருக்கும் அல்லவா?

அதற்கு இந்த சின்ன மென்பொருள் நமக்கு உதவி புரிகின்றது. இந்த மென்பொருளில் பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf கோப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற மென்பொருள் இருக்க வேண்டும்.

இப்பொழுது உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த மென்பொருள் மூலம் .SWF கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற மென்பொருள் தேவை. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய http://www.4shared.com/file/VNBp3vct/WG_Screensaver_Creator_10.html? செய்யவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

இதில் Add Files மூலம் தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள். உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக் கொள்ளலாம்.

இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இந்த ஸ்கிறீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம். இப்போது டெக்ஸ்டொப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.

டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில் ஸ்கிறீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள்.

அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிறீன்சேவராக ஓட ஆரம்பிக்கும். இதனுடைய மூல கோப்பை நீங்கள் விரும்பிய நபருக்கும் கொடுக்கலாம்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு 154550 வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு 154550 வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு Empty Re: வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு

Post by அப்துல் Mon Aug 08, 2011 9:27 pm

சூப்பருங்க
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு
» ஓன்லைனில் எளிதான வரைபடங்களை உருவாக்குவதற்கு
» உங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் மூவி போஸ்டர் உருவாக்குவதற்கு
» DFM2HTML இணையப் பக்கங்கள் உருவாக்குவதற்கு Web page designer software

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum