ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்யுங்கள் பிளீஸ்

+7
kitcha
உமா
SK
மகா பிரபு
ராஜா
krishnaamma
ரேவதி
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by ரேவதி Mon Aug 08, 2011 4:36 pm

First topic message reminder :

அனைவருக்கும் மாலை வணக்கம்...
எனக்கு குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் பற்றிய தகவல் தேவை,
அதை எவ்வாறு விண்ணபிக்க வேண்டும்.......
உதவி செய்யுங்கள்
புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by SK Mon Aug 08, 2011 5:59 pm

http://saidaiduraisamysmanidhaneyam.com/
இங்கு முயற்சி செய்து பார் ரேவதி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by சரவணன் Mon Aug 08, 2011 6:01 pm

உமா wrote:
பிச்ச அண்ணா, புயலுல மாட்டிக்கிட்டாங்க.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கய்யா! சோகம் சோகம் சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by உமா Mon Aug 08, 2011 6:06 pm

பிச்ச wrote:
உமா wrote:
பிச்ச அண்ணா, புயலுல மாட்டிக்கிட்டாங்க.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கய்யா! சோகம் சோகம் சோகம்

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Funnysmiley72



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by ரேவதி Mon Aug 08, 2011 6:07 pm

பிச்ச wrote:
kitcha wrote:எனக்கு குரூப் 1 மற்றும் குரூப் 2 - அப்படின்னா என்ன - ஒன்னும் புரியல

(நம்ம மண்டை மரமண்ட - எதையுமே கொஞ்சம் தெளிவா சொன்னா (நெட்டில் தேடுவதற்கு) நல்லா இருக்கும்

பத்து பத்து நபர்கள் சேர்ந்து உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி எழுதுவாங்க போலாருக்கு! புன்னகை

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by kitcha Mon Aug 08, 2011 6:12 pm

நான் கேட்டதற்கு இன்னும் பதிலைக் காணவில்லை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by அருண் Tue Aug 09, 2011 12:42 am

குருப் 1 மற்றும் 2 தேர்வுகள் இரட்ண்டுமே முடிந்து விட்டது ரேவதி..! இவ்வளவு நாள என்ன செய்து கிட்டு இருந்த முன்னமே அப்ளை பண்ணிருக்க வேண்டாம் ஜூலை 30 குருப் 2 க்கான தேர்வு முடிந்ததது டூ லேட்..! ஒன்னும் புரியல
இனி அடுத்த தேர்வு தான்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by அருண் Tue Aug 09, 2011 1:15 am

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by ரேவதி Tue Aug 09, 2011 10:02 am

அருண் wrote:குருப் 1 மற்றும் 2 தேர்வுகள் இரட்ண்டுமே முடிந்து விட்டது ரேவதி..! இவ்வளவு நாள என்ன செய்து கிட்டு இருந்த முன்னமே அப்ளை பண்ணிருக்க வேண்டாம் ஜூலை 30 குருப் 2 க்கான தேர்வு முடிந்ததது டூ லேட்..! ஒன்னும் புரியல
இனி அடுத்த தேர்வு தான்..!

எனக்கு அந்த தேர்வு பற்றி தெரியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இனி அடுத்த தேர்வு எப்போது வரும் என்று சொல்லுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by SK Tue Aug 09, 2011 10:15 am

http://saidaiduraisamysmanidhaneyam.com/

இந்த தளத்தில் முயற்சி செய்து பார்த்தாயா ரேவதி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by அருண் Tue Aug 09, 2011 7:05 pm

ரேவதி wrote:

எனக்கு அந்த தேர்வு பற்றி தெரியாது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இனி அடுத்த தேர்வு எப்போது வரும் என்று சொல்லுங்கள்

செய்தி தாளை தினமும் பாருங்கள் அறிவிப்புகள் வரும் எனக்கும் செய்தி கிடைத்தால் சொல்கிறேன்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி செய்யுங்கள் பிளீஸ்  - Page 3 Empty Re: உதவி செய்யுங்கள் பிளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum