ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

3 posters

Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

Post by jesudoss Mon Aug 08, 2011 2:52 pm


நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு A>


நாம் விரும்பியபடி கார்டூன் புகைப்படங்களை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

நாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் கொப்பி கோப்பை, கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஓன்லைன் எளிதாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

மூன்று எளிதான வழி முறைகளில் நாம் பூனை கார்டூன் உருவாக்கலாம். முதலில் Features என்பதில் பூனையின் உடல் பாகங்களான தலை, வால், காது, கண், மூக்கு, மீசை, வாய் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சொடுக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்க அம்புகுறியை சொடுக்கி விரும்பிய வடிவத்தை தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து இருக்கும் Markings என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் மற்றும் டிசைன் உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Export என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய பூனை டிசர்ட் முதல் கொப்பி கோப்பை வரை அனைத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று காட்டப்படும்.

எந்த வித பணமும் செலவழிக்காமல் எளிதாக அழகான கார்டூன் பூனை படம் உருவாக்கலாம்.

இணையதள முகவரி

http://www.cartoonizemypet.com/catoonizer/


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550 நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550 நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty Re: நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

Post by அப்துல் Mon Aug 08, 2011 9:25 pm

நல்ல தகவல்,நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty அழகான பூனை கார்டூன் நாம் விரும்பிய படி உருவாக்க புதுமையான வழி

Post by Guest Tue Aug 09, 2011 12:14 pm

உலக அளவில் பூனையை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி , நாம் விரும்பியபடி பூனை கார்டூன் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

நாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் , காப்பி கோப்பை , கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஆன்லைன் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.cartoonizemypet.com/catoonizer/
மூன்று எளிதான வழி முறைகளில் நாம் பூனை கார்டூன் உருவாக்கலாம் , முதலில் படம் 1-ல் காட்டியபடி Features என்பதில் பூனையின் உடல் பாகங்களான தலை , வால், காது, கண் , மூக்கு , மீசை , வாய் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சொடுக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்க அம்புகுறியை சொடுக்கி விரும்பிய வடிவத்தை தேர்ந்தெடுக்கலாம். அடுத்து இருக்கும் Markings என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் மற்றும் டிசைன் உருவாக்கலாம் எல்லாம் உருவாக்கிய பின் Export என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய பூனை டிசர்ட் முதல் காப்பி கோப்பை வரை அனைத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று காட்ட்ப்படும், எந்த வித பணமும் செலவழிக்காமல் எளிதாக அழகான கார்டூன் பூனை படம் உருவாக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty Re: நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

Post by jesudoss Tue Aug 09, 2011 1:39 pm

நண்பா இது ஏற்கனவே பதிவாகி விட்டது

http://www.eegarai.net/t67010-topic


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550 நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550 நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty Re: நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

Post by SK Tue Aug 09, 2011 2:43 pm

இணைத்து விடுகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு Empty Re: நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum