ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்குலிக்கிபின் நீதி!!!!!

5 posters

Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 2:07 pm

எனது நண்பர் ஒருவர் இங்கே ஹெ.ஆர். மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில் ஒருவர் அவரிடம் வந்து “ எனக்கு போன கம்பெனிலே 10000 தந்தாங்க சார். எனக்கு இங்க 14 ஆயிரம் கொடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். வழக்கம் போல கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் சொல்லியிருக்கிறார் லபக்தாஸ். “கங்குலி 2 லட்சம் டாலரில் இருந்து தன்னை 4 லட்சம் டாலருக்கு உயர்த்திக் கொண்டார். அவரை யாருமே வாங்கவில்லை. ஆனால் 50 ஆயிரம் டாலரில் இருந்த முரளி கார்த்திக்கை 4 லட்சம் டாலர் தந்து வாங்கியிருக்கிறார்கள்.உன் மதிப்பை நீ சொல்லாதே. கம்பெனி சொல்லும்”. இதைக் கேள்விப்பட்ட மேனேஜ்மெண்ட் இவரைப் பாராட்டி மெயில் தட்டிவிட்டிருக்கிறது. கொடுமை என்னவென்றால் சேர்ந்த 6 மாசத்தில் அவர்கள் தருவதாக சொன்ன இன்க்ரிமெண்ட்டை அவர் அடுத்த நாள் கேட்பதாக இருந்தாராம். அதே சிக்சரை இவரிடம் போடாமல் இருக்குமா மேனேஜ்மெண்ட்? கங்குலியை விட அதிக வருத்தத்தில் இருக்கிறாராம் உதாரண புருஷர்.

நீதி : கங்குலியைப் பற்றி தப்பா பேசினா டப்பா டான்ஸ் ஆடிவிடும் ஜாலி ஜாலி .



Last edited by balakarthik on Mon Aug 08, 2011 2:14 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கங்குலிக்கிபின் நீதி!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by பாலாஜி Mon Aug 08, 2011 2:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by balakarthik Mon Aug 08, 2011 2:15 pm

நன்றி நன்றி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கங்குலிக்கிபின் நீதி!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by அப்துல்லாஹ் Mon Aug 08, 2011 2:41 pm

அருமை பாலா..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கங்குலிக்கிபின் நீதி!!!!! Aகங்குலிக்கிபின் நீதி!!!!! Bகங்குலிக்கிபின் நீதி!!!!! Dகங்குலிக்கிபின் நீதி!!!!! Uகங்குலிக்கிபின் நீதி!!!!! Lகங்குலிக்கிபின் நீதி!!!!! Lகங்குலிக்கிபின் நீதி!!!!! Aகங்குலிக்கிபின் நீதி!!!!! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by மகா பிரபு Tue May 01, 2012 7:18 pm

நீங்க கங்குலி விசிறிய?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by balakarthik Tue May 01, 2012 7:25 pm

மகா பிரபு wrote:நீங்க கங்குலி விசிறிய?

இல்ல கங்குலி ஏசி அதுசரி இப்போ எதுக்கு இத தூசி தட்டினீங்க பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கங்குலிக்கிபின் நீதி!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by மகா பிரபு Tue May 01, 2012 7:48 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:நீங்க கங்குலி விசிறிய?

இல்ல கங்குலி ஏசி அதுசரி இப்போ எதுக்கு இத தூசி தட்டினீங்க பிரபு
புதியான கழிதலும் பழையன் புகுதலும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by யினியவன் Tue May 01, 2012 7:50 pm

கங்கூலி மாதிரி சட்டைய கழட்டி தர்ணால குதிக்க சொல்லுங்க பாலா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கங்குலிக்கிபின் நீதி!!!!! Empty Re: கங்குலிக்கிபின் நீதி!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum