ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

+14
ரேவதி
விஜயராகவன்.
Aathira
இளமாறன்
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
ஜான்
kitcha
பாலாஜி
dsudhanandan
அருண்
சரவணன்
ராஜா
சரவணன்1
18 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Sun Aug 07, 2011 10:46 pm

First topic message reminder :

எல்லாருக்கும் வணக்கம்!

என் பேரு சரவணன்! சுருக்கமா சொல்லணும்னா, நான்:


  • சென்னையில் பிறந்து சிங்கை மாநகரில் வாழும் தொழிலாளி
  • மகன்
  • அண்ணன்
  • அப்பா
  • கணவன்
  • கணினி ஆர்வம் உள்ளவன்
  • இயற்கையில் விருப்பம் உள்ளவன்
  • கடவுளை பற்றி அறிய விருப்பம் உள்ளவன்

பல blog-ல தமிழ்ல எழுதி இருக்கிறத பார்க்கிற போது ஒரே ஆச்சரியமா இருக்கும்ங்க. அதுவும், எப்போதெல்லாம் அறுசுவை.கொம் வலைதளத்த பார்கிறேனோ, அப்போது எல்லாம் அந்த ஆசை அதிகரிக்கும்ங்க.

சரி! எப்பவாச்சும், நாமளும் ஒரு நாள் தமிழ்ல, web-ல எழுதுவோம்னு, வருஷ கணக்கா பட்ட ஆசை, இந்த போஸ்ட் (என்னோட வலைப்பதிவு) - உடன், 2009-ல நிறைவேறிடுச்சு. மறுபடியும் தொடறனும் தான் இந்த களஞ்சியம் வந்து சேர்ந்தேன். பார்போம்!

தமிழ்ல, எழுதி , வாசிக்கிறதே ஒரு தனிசுகம்தான். நீங்க என்ன நினைக்கறீங்க?


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down


நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 6:54 pm

அருண் wrote:தமிழ் மீது தீராத மோகம் கொண்ட சரவண அண்ணனுக்கு அன்பு வரவேற்புகள்..! :நல்வரவு:

அருமை தம்பி அருணின் அன்பான வரவேற்புக்கு என் அன்பு வணக்கங்கள்


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 7:10 pm

dsudhanandan wrote: :வணக்கம்: :நல்வரவு:

வாங்கோ வாங்கோ.... வணக்கம் !!! சென்னை சரவண பவன் போல் ஈகரையில் அறுசுவை பதிவுகளை பதியுங்கள்.... அன்பு மலர்

(ஆமா சென்னை சரவண பவன் உங்களோடதா? இல்லைன்னாலும் பரவாயில்லை... வரவேற்றதர்க்காக ஒரு ட்ரீட் குடுங்கோ சிரி நக்கல் நாயகம் )

நல்ல வரவேற்பு! மிக்க நன்றி!

சரவணன் பவன் கண்டிப்பா என்னோடது இல்ல! இருந்தலாலும் ஒரு சின்ன செய்திய பகிர்ந்துகிறேன்! ஒரு ஆர்வதுல தமிழ்ல ட்ரீட் நா என்ன னு கூகிள் மொழிபெயர்ப்பு-ல போட்டு பார்த்தா, இது தான் வருது: சிசிச்சையளிக்கவும். நீங்களே சொல்லுங்க, என்ன சிகிச்சை அளிக்கிறது?


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 7:16 pm

வை.பாலாஜி wrote:வருக வருக என அன்போடு அழைக்கிறோம்! :நல்வரவு: :நல்வரவு:

நன்றி திரு பாலாஜி! புன்னகை


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by kitcha Wed Aug 10, 2011 7:17 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by dsudhanandan Wed Aug 10, 2011 7:18 pm

பிறர் வயிற்று பசியை போக்குவதும் ஒரு சிகிச்சைதான் நண்பா...

நாங்க கேட்கிற ட்ரீட் என்பது விருந்து

[You must be registered and logged in to see this image.]


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by ஜான் Wed Aug 10, 2011 7:33 pm

[*]சென்னையில் பிறந்து சிங்கை மாநகரில் வாழும் தொழிலாளி
[*]மகன்
[*]அண்ணன்
[*]அப்பா
[*]கணவன்
[*]கணினி ஆர்வம் உள்ளவன்
[*]இயற்கையில் விருப்பம் உள்ளவன்
[*]கடவுளை பற்றி அறிய விருப்பம் உள்ளவன்
முதல் ஐந்தும் தானாக நடந்தது
கடைசி மூன்றும் உங்கள் தெரிவு
வாழ்த்துக்கள் ,.....வாருங்கள்


தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 7:38 pm

dsudhanandan wrote:பிறர் வயிற்று பசியை போக்குவதும் ஒரு சிகிச்சைதான் நண்பா...

நாங்க கேட்கிற ட்ரீட் என்பது விருந்து

[You must be registered and logged in to see this image.]

அட, தல வாழை இலை போட்டு விருந்து! 🐰 சரி! ஒரு நாள் விருந்து ஏற்பாடு செய்துடலாம் புன்னகை


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by dsudhanandan Wed Aug 10, 2011 7:42 pm

சரவணன் wrote:
அட, தல வாழை இலை போட்டு விருந்து! 🐰 சரி! ஒரு நாள் விருந்து ஏற்பாடு செய்துடலாம் புன்னகை

நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 7:43 pm

ஜான் wrote:[*]சென்னையில் பிறந்து சிங்கை மாநகரில் வாழும் தொழிலாளி
[*]மகன்
[*]அண்ணன்
[*]அப்பா
[*]கணவன்
[*]கணினி ஆர்வம் உள்ளவன்
[*]இயற்கையில் விருப்பம் உள்ளவன்
[*]கடவுளை பற்றி அறிய விருப்பம் உள்ளவன்
முதல் ஐந்தும் தானாக நடந்தது
கடைசி மூன்றும் உங்கள் தெரிவு
வாழ்த்துக்கள் ,.....வாருங்கள்

நன்றி! பாலகுமாரன் கதை நிறைய படிப்பீங்களா? நல்ல ஒரு சிந்தனை ஓட்டம் தெரியுது! வரவேற்புக்கு மிக்க நன்றி!


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by சரவணன்1 Wed Aug 10, 2011 7:45 pm

kitcha wrote: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

புன்னகை


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் - Page 2 Empty Re: நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum