ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி?

Go down

வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி? Empty வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி?

Post by velang Sun 7 Aug 2011 - 23:16



விதவிதமான வீடியோ -ஸ்கிரீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிரீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள்- சுப்ரபாதம்-கந்தசஷ்டி கவசம் என நமது கம்யூட்டர் ஒய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒளித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு உதவி புரிகின்றது.இந்த சாப்ட்வேரில பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf பைலாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற சாப்ட்வேர் வேண்டும். இந்த சாப்ட்வேரினை பற்றி நான் ஏற்கனவே கம்யூட்டரின் அஞ்சரைப்பெட்டி என்கின்ற தலைப்பில் விரிவாக பதிவிட்டுள்ளேன். அதனை காண இங்கு கிளிக் செய்யவும்.இப்போழுத உங்களிடம் உள்ள வீடியோ பைலை இந்த சாப்ட்வேர் மூலம் .SWF பைலாக மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற சாப்ட்வேர் தேவை.5 எம்.பி்.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் Add Files மூலம் தேவையான வீடியோ பைலை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள்.உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக்கொள்ளலாம். இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவு்ம். சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இந்த ஸ்கிரீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.இப்போது டெக்ஸ்டாப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில ஸ்கிரீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான .நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிரீன்சேவராக ஓட ஆரமபிக்கும். இதனுடைய மூல பைலை நீங்கள் விரும்பிய நபருக்கு கொடுங்கலாம். சற்று குழம்புவது மாதிரி இருந்தாலும் பெர்றுமையாக செய்தீர்களேயானால் அருமையாக வரும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழக் வளமுடன்.
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி? Empty Re: வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி?

Post by Guest Sun 7 Aug 2011 - 23:59

எப்படி எவ்ளோ டெடைல்ஸ சேகரிகரிங்க வேலன்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum