புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_c10சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_m10சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_c10சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_m10சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன? Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன?

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Mon Aug 08, 2011 11:32 am

புதுடில்லி: உடல் நலக் குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள் வலுத்து வருவதால், அவரது நேரடி ஆலோசனை கிடைத்தாத நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, தனி வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாதம் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து, சோனியா சிகிச்சை பெறுவார் என, தெரிகிறது. இதன் காரணமாகவே, கட்சிப் பணிகளை கவனிப்பதற்கு, ராகுல், அந்தோணி, ஜனார்த்தன் திவேதி, அகமது படேல் உள்ளிட்டோர், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரும் 15ம் தேதி டில்லியில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில், சோனியா பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், விழாவில் அவருக்கு, முன்வரிசையில் சீட் ஒதுக்கப்படுவது நடைமுறையாகும். சுதந்திர தின விழாவில் அவர் பங்கேற்க தற்போது வாய்ப்பில்லை. அந்த இருக்கையில் அமர்வதற்கு யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது பற்றி, காங்கிரஸ் கட்சி சார்பில் உறுதியான முடிவு எடுத்ததாக தெரியவில்லை. அந்த விழாவில், ராகுல் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. சோனியா, வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவருவதால், அவருக்கு பதிலாக செயல்படும் குழுவில், ராகுல் முக்கியத்துவம் பெற்றாலும், இதுவரை அவர் பங்கேற்கவில்லை.

சிக்கல்: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், தற்போது நடந்து வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தொடர்பு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது. இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தெலுங்கானா விவகாரமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மட்டுமல்லாது, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்திலும், காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான சட்ட விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப்போவதாக, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இந்த விவகாரங்கள் அனைத்தையும், பார்லிமென்டில் எழுப்ப, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. சோனியா, வெளிநாட்டில் உள்ள சூழ்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, பார்லிமென்டில் எப்படி பதில் அளிப்பது என தெரியாமல், காங்., மூத்த தலைவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ராகுல், இந்தியா வருவதற்கு, இன்னும் ஒரு வாரம் ஆகும் என, தகவல்கள் தெரிகின்றன. இதனால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை, மேலும் சிக்கலாகியுள்ளது.

தற்போது சோனியாவின் உடல் நலக்குறைவு பற்றி பேசுவது, அவரது தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகக் கருதப்படும் என்று காங்கிரஸ், அறிக்கை தந்திருக்கிறது. ஆனால் அவர், காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்ற தலைவர், ஆளும் ஐக்கியமுற்போக்கு கூட்டணித் தலைவர், பிரதமர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு துணையாய் இருப்பவர் என்பதால், அவர் இல்லாத நிலை இப்போது பெரிய சிக்கலாக இருக்கிறது. பொதுவாக, இவ்வளவு சக்தி வாய்ந்த தலைவரின் உடல் நலம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததும் குழப்பத்தை அதிகரிக்கும். முன்பு பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, அவரது கால்மூட்டு மாற்று ஆபரேஷன் குறித்த தகவலை "தி டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டது. அவரது மற்ற உடல்நலக் கோளாறுகளும் வெளியிடப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் தடவை ஆட்சியின் போது, பிரதமர் மன்மோகன், இரண்டாவது முறையாக இதய ஆபரேஷன் செய்தது, செய்தியாக வந்தது. தற்போது நாடு சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவு எடுக்க சோனியா இங்கு இல்லாதது, காங்கிரசுக்கு முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக