ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

+12
செல்ல கணேஷ்
மகா பிரபு
கே. பாலா
eegaraiviswa
திவ்யா
ரேவதி
ராஜா
kitcha
சதாசிவம்
ரா.ரமேஷ்குமார்
விஜயராகவன்.
கோபி சதீஷ்
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by கோபி சதீஷ் Sun Aug 07, 2011 5:54 pm

First topic message reminder :

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு….




1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு தான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது..

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.


சோர்ஸ்:
http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_1024.html
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down


பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by SK Mon Aug 08, 2011 5:02 pm

மகா பிரபு wrote:
SK wrote:எதிர் வீட்டுக்காரர் மனைவியிடம் முயற்சி செய்தால் எப்படி இருக்கும்
இந்த பதிவு தான் பரிசு
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by மகா பிரபு Mon Aug 08, 2011 5:03 pm

SK wrote:
மகா பிரபு wrote:
SK wrote:எதிர் வீட்டுக்காரர் மனைவியிடம் முயற்சி செய்தால் எப்படி இருக்கும்
இந்த பதிவு தான் பரிசு
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 08, 2011 5:06 pm

உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லைங்க ஓரக்கண் பார்வை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by balakarthik Mon Aug 08, 2011 5:06 pm

மகா பிரபு wrote:
SK wrote:
மகா பிரபு wrote:
SK wrote:எதிர் வீட்டுக்காரர் மனைவியிடம் முயற்சி செய்தால் எப்படி இருக்கும்
இந்த பதிவு தான் பரிசு
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஜாலி

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள போனகத உனக்கு தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by மகா பிரபு Mon Aug 08, 2011 5:07 pm

யாரை சொல்ட்ரிக பாலா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by balakarthik Mon Aug 08, 2011 5:07 pm

மகா பிரபு wrote:யாரை சொல்ட்ரிக பாலா

பொதுவா உலகத்த சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by மகா பிரபு Mon Aug 08, 2011 5:09 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:யாரை சொல்ட்ரிக பாலா

பொதுவா உலகத்த சொன்னேன்
அப்படியா சரி சரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by rajamohammed Mon Aug 08, 2011 5:13 pm

அப்படி போடு :suspect: :suspect:
rajamohammed
rajamohammed
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by கோபி சதீஷ் Tue Aug 09, 2011 2:07 am

இங்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இங்க மகளீர் அணியில் ஒரு சிலரே கருத்துக்களை பதிவு செய்துள்ளது ஆறுதால்.
சரி விஷயத்துக்கு வருவோம். நான் பதிவிட்ட தலைப்பே " பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்........." இதுதானே. முதல்லே நல்ல பெயர் வாங்குவோம். அப்பறோம் காதல் பத்தி பேசுவோம்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்......... - Page 3 Empty Re: பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum