புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
96 Posts - 49%
heezulia
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
7 Posts - 4%
prajai
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
2 Posts - 1%
Barushree
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
2 Posts - 1%
cordiac
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
223 Posts - 52%
heezulia
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
16 Posts - 4%
prajai
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_m10love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..?

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 08, 2011 1:26 pm

love calculator எனும் காதல் ஜோதிடம்,வசியபொருத்தம்,திருமணபொருத்தம் எல்லாமே ஒன்றுதான்.ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது..அவன் ரசனையோடு அவள் ஒத்துப்போகிறாள் என்றால் வாழ்ந்தால் இவளுடந்தான் வாழ வேண்டும் என்று மனம் ஏண்க்குகிறது என்றால் ,அதற்கு சில கிரக நிலைகள்தான் காரணம்.செம ஃபிகரா இருக்கு.இவளை எப்படியும் அடையணும் என கணக்கு போட்டு கணக்கு பண்ணுவது காதல் லிஸ்டில் வராது.அது காம லிஸ்ட்.

தானா ஒரு ஃபிகர் வந்து நான் உங்களை விரும்புறேன்னு சொல்லுது..உடனே நம்மாளு ஆடு தானா வந்து பிரியாணி ஆகுது ஏன் வேண்டாம்னு சொல்லணும்.பார்ட் டைம் பிசினஸ் போல அதை நினைச்சா அதுவும் அந்துவிடும்.50,000 ரூபாய் செல்ஃபோன்,கார் வெச்சிருக்கான்,அப்பா பெரிய ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன் வளைச்சி போடலாம்னு எந்த பொண்ணாவது நினைச்சு கொக்கி போட்டா அதுவும் ரீல் அந்துரும்.அவங்கவங்க தேவை முடிஞ்சா சீக்கிரம் கழண்டுதான் ஆகணும்.ஏன்னா அதுங்களுக்குள்ள காதல் பொருத்தம் ,வசிய பொருத்தம் இருக்காதே.

ஜாதகத்தில் பெண்ணிற்கு சுக்கிரன்,சந்திரன் எங்க இருந்தாலும்,இரண்டாம் இடத்தில் குரு,சுக்கிரன்,புதன்,ராகு,கேது இருந்தாலும் சம்பந்தப்பட்டாலும்.,7 ஆம் இடத்தில் பல கிரகங்கள் இருந்தாலோ சம்பந்தப்பட்டாலோ...பலருடன் லவ் உண்டாகும்.15 வயசுலியே கண் அலைபாய ஆரம்பிச்சிடும்.அழகான ஆண்களுடன் அந்த பெண் வலிய போய் பேசுவாள்.நகைச்சுவையும்,கலகல்ப்பான பேச்சு திறமையும் அவள் வசியத்துக்கு ஒத்துழைக்கும்.பிறந்த தேதி கூட்டு எண் 7 வந்தாலும் அவர்களை பலரும் மொய்ப்பார்கள்.தினசரி ஒரு லவ் மனுவாவது வரும்.

ஜாதகத்துல இந்த பொண்ணு/பையன் காதல் திருமணம் பண்ணுவானா பெத்தவங்க சொல்ற இடத்துல கல்யாணம் செய்வானா என ஜோதிடர்களை கேட்காத பெற்றோர் குறைவு.

பையன் ஜாதகமோ பெண் ஜாதகமோ ஏழரை சனி,அஸ்டம சனி,சனி,கேது,சுக்கிர,குரு,சந்திர திசை நடக்கும் காலங்களில் சந்திரன் கெட்டு போகும் கோட்சார நாட்களில் காதல் வசப்படுவது உண்மை.அது நிலைத்து இருப்பது 5 ஆம் இடம் 7ஆம் இடம் பொறுத்தும் திசா புத்தி பொறுத்தும் அமையும்.பலவீனமான ஜாதகர்கள் காதலில் பிடிவாதமாக இருப்பதில்லை.பெரும்பாலான காதல்கள் ஆசை தீர்ந்ததும் தெளிவு பிறந்து விடுகின்றன...

நிறைய பேர்..காதல் திருமணம் செய்யப்போறேன்.பொருத்தம் இருக்கான்னு பாருங்க என்பார்கள்.ஜாதகத்தை பார்த்ததும் இது மோகத்தினால் வந்த பித்த நிலை என்பது தெரிந்துவிடும்.திருமணத்திற்கு பின் என் ரூட்ல நீ தலையிடாதே ..உன் ரூட்ல நான் தலையிட மாட்டேன் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டு,ஆளுக்கொரு திசையில் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.அதையும் சொல்லி விடுவேன்.சிலர் தப்பிக்க முடியாது சார்..பிச்சிருவா என்பார்கள்.சிலர் என்னுடைய காதல் உயர்ந்தது என்பார்கள்.அடுத்த காதலி விரைவில் அமைய வாழ்த்துக்கள் என மனதில் நினைத்துக்கொள்வேன்.

சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை...குரு செய்யும் அட்டகாசத்தால் இவர்களுக்கு ஒரு காதலுடன் முடிவதில்லை..கல்வி,தொழிலும் சிறப்பாக இருப்பதில்லை.காதலை சுவைக்கவே நேரம் சரியாக போய்விடும்.ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது பெரியோர்களின் சத்தியமான வார்த்தை.கல்யாணம் ஆகி 30 நாளுக்கு பின் ஒரு தடுமாற்றம் அவ்ரும்.அதை சமாளித்து கடப்பவன் குடும்ப வாழ்வில் ஜெயிக்கிறவன்.

திருமண பொருத்தத்தில் வசிய பொருத்தன் என்று ஒரு லிஸ்ட் இருக்கு.இந்த ராசியினர் சந்தித்தால் அவர்களுக்குள் நிரந்தரமான ஒரு பிணைப்பு உண்டாகும் என்பது விதி.காதல் திருமண ஜோடிகள் பலருக்கு இது பொருந்தியது.

மேஷம்-சிம்மமும்,விருச்சிகம்
ரிசபம்-கடகம்,துலாம்
மிதுனம்-கன்னி
கடகம்-விருச்சிகம்,தனுசு
சிம்மம்-துலாம்,மீனம்
கன்னி-ரிசபம்-மீனம்
துலாம்-மகரம்
விருச்சிகம்-கடகம்,கன்னி
தனுசு-மீனம்
மகரம்-மேசமும்,குமபம்
குமபம்-மீனம்
மீனம்-மகரம்

இந்த ராசிக்காரர்கள் சந்தித்தால் உடனே நட்பு உண்டாகும்.மனதிற்கு உடனே இவர்களை பிடிக்கும்.

நட்சத்திரங்களை பொருத்தவரை,12,4,5,7,10,3,15,18,26 வது நட்சத்திரங்கள்,உங்கள் நட்சத்திரத்திலிருந்து ஆகாது.நீடித்து நிற்காது.

உங்கள் ராசிக்கு 7 வது ராசி எப்போதும் பொருந்தி போகும்.கடகம்,மகரம் ஆகாது.சிம்மம்,கும்பம் ஆகாது.

காதலை பொறுத்தவரை மோகமா,அல்லது குடும்பம் நடத்த ஒத்து வருவாளா என்பதை அலசாத தெளிவில்லாத காதல் நிலைத்து நிற்பதில்லை.

Read more: http://www.astrosuper.com/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D#ixzz1UQDwlOtz

love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Dove_branch
love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Dlove calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Ilove calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Vlove calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Ylove calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Alove calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? Empty
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 08, 2011 1:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 09, 2011 2:21 am

இந்த ராசிக்காரர்கள் சந்தித்தால் உடனே நட்பு உண்டாகும்.மனதிற்கு உடனே இவர்களை பிடிக்கும்.

நன்றிகள் பல.
இனி புது ரூட்டில் முயற்ச்சி செய்வோம்.
மகிழ்ச்சி 🐰

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 09, 2011 11:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 11:58 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் love calculator உங்கள் காதல் நிறைவேறுமா..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக