ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

+5
ராஜா
kavimuki
krishnaamma
balakarthik
puthiyaulakam
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by puthiyaulakam Sun Aug 07, 2011 1:10 pm

புவிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்துள்ளன, அவை இரண்டும் சுமார் 4.6 மில்லியாட் வருடங்களுக்கு முன்னர் மோதியதில் சிறிய சந்திரன் உடைந்து துண்டாக வீசப்பட்டுள்ளது. தற்போது பாதி உடைந்த நிலையில் காணப்படும் சந்திரனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதய சந்திரனின் பின்புறமாக இந்தத் துண்டு காணப்படுகிறது. இந்த இரண்டு சந்திரன்களும் பல மில்லியாட் வருடங்களாக புவியை சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒரு செக்கனுக்கு மூன்று கி.மீ வேகத்தில் இவை மோதியுள்ளன. உடைந்த சந்திரனில் சுமார் 3 கி.மீ உயரமான மலை இருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்கள் வரும் வாரங்களில் சூடு பிடிக்க வாய்ப்புள்ளது.
புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Two-2

Read More SCIENCE news :- http://puthiyaulakam.com
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by balakarthik Sun Aug 07, 2011 1:14 pm

அடடே அப்போ இங்கேயும் பிலாட்டு போடுற வேண்டியத்துத்தான் மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by puthiyaulakam Sun Aug 07, 2011 1:14 pm

நன்றி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by krishnaamma Sun Aug 07, 2011 3:09 pm

அந்த உடைந்த சந்திரன் என்னுடையது இல்லப்பா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by kavimuki Sun Aug 07, 2011 3:13 pm

எனக்கு உடையாத சந்திரந்தன் வேணும்
இல்லன குச்சி முட்டாயி வாங்கிகுடுங்க அழுகை அழுகை அழுகை
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by ராஜா Sun Aug 07, 2011 3:43 pm

அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by மகா பிரபு Sun Aug 07, 2011 3:48 pm

ஆச்சரியமான தகவல்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by செல்ல கணேஷ் Sun Aug 07, 2011 4:51 pm

தோழமைக்கு,
தகவலுக்கு நன்றி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by திவா Sun Aug 07, 2011 5:22 pm

ஆமா யாராவது நிபிரு பற்றி அறிந்துள்ளீர்களா ? உங்கள் கருத்தென்ன ?


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by தாமு Mon Aug 08, 2011 5:09 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!! Empty Re: புவியின் இரண்டாவது சந்திரனின் உடைந்த துண்டு.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum