ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

+3
ராஜா
kavimuki
செல்ல கணேஷ்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Post by செல்ல கணேஷ் Sun Aug 07, 2011 10:41 am

First topic message reminder :

தோழமைக்கு,
இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில் சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down


பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty Re: பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Post by ராஜா Sun Aug 07, 2011 3:44 pm

மகா பிரபு wrote:அப்படி ஒன்றுமில்லை அண்ணா. புதிய நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்ணியமான முறையில் அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டலாம். நாம் நேரடியாக அவர்களை கேள்வி கேட்கும் போது அவர்கள் நம் தளத்தை வெறுக்க வாய்ப்புள்ளது.

நன்றி மகாபிரபு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty Re: பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Post by krishnaamma Sun Aug 07, 2011 4:16 pm

உங்கள் மன வருத்தம் எனக்கு புரிகிறது கணேஷ் புன்னகை இதை சென்னை வாழ் பெற்றோர்கள் கவனிப்பார்களாக !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty நன்றி

Post by செல்ல கணேஷ் Sun Aug 07, 2011 4:23 pm

krishnaamma wrote:உங்கள் மன வருத்தம் எனக்கு புரிகிறது கணேஷ் புன்னகை இதை சென்னை வாழ் பெற்றோர்கள் கவனிப்பார்களாக !
தோழமைக்கு,
தங்கள் கருத்திற்கு நன்றி. நல்லது விரைவில் நடக்கட்டும்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty Re: பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Post by அப்துல் Sun Aug 07, 2011 7:52 pm

நண்பர் கணேஷ் சரியாக தான் சொல்லி இருக்கிறார்.காலத்தின் கட்டாயம்,இப்படி வித்தியாசமான தலைப்பை கொடுத்தால் தான் மக்கள் பார்க்கின்றனர்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு. - Page 2 Empty Re: பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum