ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறையாத சுவடுகள்

4 posters

Go down

மறையாத சுவடுகள் Empty மறையாத சுவடுகள்

Post by வித்யாசாகர் Fri Sep 18, 2009 3:34 am

மறையாத சுவடுகள் Footprints1
மறையாத சுவடுகள்

நாம் -
கண்மூடித் தனமாக செய்த தவறுகளால்..,

கண்மூடிக் கொண்ட கடவுளுக்கு மத்தியில்
காலப்பெருக்கு தன்னிரு கைகளையும் வீசி..

நம்மை அறைந்திட்ட கணங்களெல்லாம்
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

ர்பத்திலிருந்து கீழிறங்கி..
நாட்களை எண்ணி எண்ணி - தீர்த்திட்ட
ஒரு பொழுதில் -
அம்மா கொடுக்கும் முத்தங்கள்

அன்பின் அடையாளமென்று புரிந்த தருணம்
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

நாம் உண்டோமா..
உறங்கினோமா..
படிக்கிறோமா..
சிரிக்கிறோமா.. என்றே ஓடிக் கொண்டிருந்த அப்பாவின்
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் -
நமக்காகத் தான் சிந்தியதென - புரிந்த
தருணங்கள்; நம்முள் மறையாத சுவடுகள் தானே;

குறைந்தது இருபது இருபத்தைந்து வருடங்கள்
காத்திருந்து.. விட்டு -
ஒரு கணப் பொழுதில் -
இவள் தான் என் மனைவி;
இவர் தான் என் கணவர்; என்று நாம்
கைப்பிடித்த பிறகு பார்த்துக் கொண்ட

அந்த முதல் பார்வை -
முதல் முத்தம் -
முதல் ஸ்பரிசம் -
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

னிதனென பிறந்தால்
சாதிப்பதே தவமென - துடித்திட்ட உயிர்ப்புகலெல்லாம்,

திருமணம், குடும்பம், தன் வாழ்க்கை என்று மட்டுமே
அடங்கி விட்ட பொழுதில் -

தன்னையும் கதாநாயகனாக்கப் பிறந்த
நம் முதல் குழந்தையை - நாம்
முதல்முதலாய் உச்சிமுகர்ந்தது;
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

து எது என்னவென்றே - புரிந்திடாத
ஒரு வயதில் -
இதுதான் சரியென்று நாம் காதலித்த;

அல்லது நம்மை காதலித்த;

அந்த நம் காதலன் காதலியின்
முகம் -
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

டித்தோ அடிக்காமலோ -
பாடம் சொல்லித் தந்த டீச்சரும்,

சிரித்துக்கொண்டும்-
அழுதுக் கொண்டும்-
பயந்துக் கொண்டும் -
பாடி ஆடிக் கொண்டும் நாம் அமர்ந்திருந்த
நம் பள்ளி அறைகளும்,

விடுமுறைகளில் துள்ளிக்குதித்த -
நம் அக்கம் பக்கத்து வீடுகளும்,

தடம் அழிந்து போன -
நாம் - சுற்றித் திரிந்த தெருக்களும்,

நம்மால் இப்பொழுதும் காண முடியாத -
நம் பால்ய கால நண்பர்களும்,
நம்முள் மறையாத சுவடுகள் தானே;

ருகிய காதலியோ
கணவன் மனைவியோ
அக்காத் தங்கையோ
அண்ணன் தம்பிகளோ
அம்மா அப்பாவோ
குழந்தையோ
நண்பனோ
நம் வீட்டு நாய் குட்டியோ -
நமக்கு முன் இறந்து போனால்;

அவர்களுடன் பேசிய
பழகிய-
சுற்றிக் திரிந்த, அந்த நாட்களெல்லாம்
நம்முள் மறையாத சுவடுகள் தானே?
மறையாத சுவடுகள் தானே?
----------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by சிவா Fri Sep 18, 2009 3:41 am

மறையாத சுவடுகளைப் படிக்கும் பொழுது என் வாழ்வின் மறையாத சுவடுகளும் என் கண் முன்னே வந்து சென்றது! நினைவூட்டிய என் அருமைக் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்!


மறையாத சுவடுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by ரூபன் Fri Sep 18, 2009 3:43 am

"மனிதனென பிறந்தால்
சாதிப்பதே தவமென - துடித்திட்ட உயிர்ப்புகலெல்லாம்,

திருமணம், குடும்பம், தன் வாழ்க்கை என்று மட்டுமே
அடங்கி விட்ட பொழுதில் -"

அருமையான என்னைக்கவர்ந்த வரிகள்
இந்த இருவரிக்குள் மனித வாழ்க்கை போக்கையே காட்டிவிட்டிர்களே

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 3:50 am

ருகிய காதலியோ
கணவன் மனைவியோ
அக்காத் தங்கையோ
அண்ணன் தம்பிகளோ
அம்மா அப்பாவோ
குழந்தையோ
நண்பனோ
நம் வீட்டு நாய் குட்டியோ -
நமக்கு முன் இறந்து போனால்;

அவர்களுடன் பேசிய
பழகிய-
சுற்றிக் திரிந்த, அந்த நாட்களெல்லாம்
நம்முள் மறையாத சுவடுகள் தானே?
மறையாத சுவடுகள் தானே?

என்னை அழுத்திய வரிகள்
நனறி கவி


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by வித்யாசாகர் Fri Sep 18, 2009 3:53 am

இந்த படத்திற்கே இன்னொரு கவிதை எழுதலாம்!

பிறகு, கவிதை படம்; படம் கவிதை;

பிறகு?
போலாம்ம்ம்ம்ம்... ஆனா போல... மறையாத சுவடுகள் 705463
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 3:56 am

எந்தப்படம் ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by ரூபன் Fri Sep 18, 2009 3:57 am

vidhyasagar wrote:இந்த படத்திற்கே இன்னொரு கவிதை எழுதலாம்!

பிறகு, கவிதை படம்; படம் கவிதை;

பிறகு?
போலாம்ம்ம்ம்ம்... ஆனா போல... மறையாத சுவடுகள் 705463

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by சிவா Fri Sep 18, 2009 3:57 am

பிரகாஸ் wrote:எந்தப்படம் ?

மறையாத சுவடுகள் Footprints1

இந்தப் படம்தான்!


மறையாத சுவடுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 4:00 am

மறையாத சுவடுகள் Icon_lol


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மறையாத சுவடுகள் Empty Re: மறையாத சுவடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum